வண்டலூர் பூங்கா.
செம்மொழி பூங்கா பராமரிப்பு இல்லைனு காணொளி போட்டவரை கைது பண்ணானுவ..
இந்த காணொளி எடுத்தவரையும் கைது பண்ணி உள்ள போட காவல்துறை தனிப்படை அமைக்குமே ஒழிய, அந்த பிரச்சனையை தீர்க்கும் நடவடிக்கை கடைசி வரை எடுக்காது அரசு.
இதுதான்டா திராவிட மாடல் அரசு.
WORST🤡 @mkstalin