In #Dheena we’re rowdies, in #MaanKarate boxers shown as drunkards, in #Kaththi Chennaiites irresponsible. Now in #Madharasi hero is a coward attempting suicide? 🤦♂️ Chennai ppl stood tall in floods & cyclones! Show our real spirit, not <1% rowdies. Use fame responsibly! 🙏
சில்வர்ஸ்டோனில் 38வது இடம் வந்ததைக் வைத்து தல அஜித்தை கலாய்த்தவர்களுக்கு, Barcelona 24 Hours Series-ல் P2 podium finish மூலம் பதில் கொடுத்திருக்கிறார்!🔥
Racing அவருக்கு ஒரு passion. வெற்றி, தோல்வி சகஜம்… மீண்டும் களத்துக்கு வர்றதுதான் வீரனின் அடையாளம்! 🏁🇮🇳
#Thala@jbismi_offl
🏁🔥 தல அஜித்தின் இன்னொரு Proud Moment! 🇮🇳🏆
#Barcelona 24 Hours Series Race-ல் Ajith Kumar Racing Team சார்பில் தல அஜித் P2 finish செய்து அசத்தியிருக்கிறார்! 🔥
🔥
Race. Finish. Podium. India Flag. 🇮🇳🏆
இதுதான் தல அஜித்தின் style! ❤️🔥
#AjithKumar#ThalaAjith#AjithKumarRacing
😳🔥 இது உண்மையா இருந்தா Screen-ல Blast தான்! 💥
Thalapathy Vijay cameo in Gladiators-ஆ? 👀🔥
தல அஜித் நடிக்கும் Gladiators படத்தில் Thala Ajith × Thalapathy Vijay ஒரே screen-ல் வந்தால் ரசிகர்களுக்கு அது வேற லெவல் சம்பவம் தான்! 🔥
#Gladiators#Ajith#ThalaAjith#ThalapathyVijay
அஜித் குமார் அவர்களுக்காக எத்தனையோ சண்டைகள் போட்டோம்... உங்களை நம்பி, உங்களுக்காக நின்ற அந்த விசுவாசத்துக்கு இன்று கிடைத்த பதில் மிகப்பெரிய வலி தருகிறது. நீங்கள் விஜய்யை அழைத்திருப்பது வெறும் ஒரு நிகழ்ச்சி அல்ல; உங்களை உண்மையாக நேசித்த ரசிகர்களின் மனதை உடைத்த தருணம். உங்களை ஆதரித்ததற்காக இன்று வருந்துகிறேன். உழைத்தவர்கள் ட்ரோலர்கள் ஆகி, வசைபாடியவர்கள் புகழ்பாடிகளாக மாறுவதை பார்த்தும் நாமிருக்கிறோம். விசுவாசத்தின் ஆழம் தெரியாதவர்களுக்கு அதன் வலியும் புரியாது. நீங்கள் எங்களுக்கு கொடுத்த சந்தோஷத்திற்கும் நன்றி. இப்போது கொடுத்த இத்துயரத்திற்கும் நன்றி. எல்லாவற்றிற்கும் நன்றி. Thanks for everything. Bye."