ஜனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்படும் ஊடகங்கள் உண்மைத்தன்மையை சரிபார்த்து, செய்திகளை வெளியிட வேண்டும், குரலற்றவர்களின் குரலாக , மக்களுக்காக ஊடகங்கள் ஒலிக்க வேண்டும், கருத்துத் திணிப்புகளுக்கு ஊடகங்கள் பலியாக வேண்டாம். - மாண்புமிகு அமைச்சர் A. ராஜ்மோகன் அவர்கள்
மணல் குவாரி ஊழல் வழக்கு !
28 ஆற்று மணல் குவாரிகள் மூலம் ரூ.4,730 கோடி ஊழல் என 2024 ஜூன் மாதம் தமிழ்நாடு டிஜிபிக்கு அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இத்தனை ஆண்டுகளாக இந்த முறைகேடுகள் யார் கண்காணிப்பில் நடந்தது ?
அரசு அதிகாரிகள் முதல் ஒப்பந்ததாரர்கள் வரை யார் யாருக்கு இதில் தொடர்பு இருக்கிறது ?
இந்த மணல் கொள்ளையால் பயனடைந்த அரசியல் மற்றும் அதிகார மட்டத்தின் பின்னணி என்ன ?
எதற்காக வழக்குப்பதிவு செய்யாமல் இத்தனை காலம் இழுத்தடிக்கப்பட்டது ?
முறையான விசாரணை நடைபெற்று உண்மை வெளிக்கொண்டு வரப்படும் !
ஊழல் செய்த யாரும் இனிமேல் ஒளிந்திருக்க முடியாது !
யாருக்குமே பணம் கொடுக்கலைன்றாங்க தேர்தல்ல ஆனா சண்முகத்துக்கு மட்டும் பணம் கொடுத்த ஒரு தகவல் வந்தது யார் கொடுத்த சண்முகம் ayya @Shanmugamcpim வாயத் தொறந்தா பொய் அவதூறு
#JustNow || ரூ.4730 கோடி மணல் குவாரி ஊழல் புகார் - DVAC விசாரணை துவக்கம்..
ED கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைக்கு த.வெ.க அரசு உத்தரவு!
#Quarry | #DVAC | #TVK | #PolimerNews
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், யாருக்கும் வழங்கிடாத பேரன்பையும், பெருவாரியான வாக்குகளையும் நமக்கு வாரி வழங்கி, வாகை சூடும் வரலாற்றைத் திரும்ப வைத்து, உங்களின் முதல் சேவகனாக என்னை அமர்த்திய உங்களுக்கு என் நன்றிக் கடனைத் திருப்பி அளிக்கும் நேரமிது. உண்மையான மனசாட்சியுள்ள மக்களாட்சியை அமர்த்திய தமிழக மக்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, தமிழக மக்களாகிய உங்கள் தலைமையிலான ஆட்சி! இந்த ஆட்சி தொடர்ந்திட, மென்மேலும் வலுப்பெற உங்கள் ஆதரவு எப்போதும் தேவை.
கடந்த 25ஆம் தேதி (25.09.2026) மதுராந்தகம் தொகுதியிலும், 30ஆம் தேதி (30.09.2026) தாராபுரம் தொகுதியிலும் இடைத்தேர்தலுக்காக நாம் பரப்புரை மேற்கொண்டோம்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி (02.10.2026) மதுராந்தகம் தொகுதியிலும், இன்று (04.10.2026) தாராபுரம் தொகுதியில் வாகனப் பிரசாரம் மேற்கொண்டோம்.
இந்த இடைத்தேர்தல் பரப்புரைக்காக நாம் வந்த போது, செங்கல்பட்டு மாவட்ட மக்களும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களும் நமக்களித்த வரவேற்பும், நம்மிடம் காட்டிய அன்பும் பாசமும் எதற்கும் நிகரில்லாதது. எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நிலைத்திருக்கக் கூடியது. இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. இதற்காக உங்களுக்கு வாழ்நாள் கடமைப்பட்டுள்ளோம்.
நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், இவ்வளவு காலமாக நம்மை ஏமாற்றி வந்த, தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் புறந்தள்ளுவீர்கள்; மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரிப்பீர்கள்; மதுராந்தகம் தொகுதி திருமதி மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி திருமதி சத்தியபாமா ஆகியோருக்கு வெற்றிச் சின்னமாம் நமது விசில் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளிப்பீர்கள் என்பதை இந்த நாடறியும். அதற்காக நான் முன்கூட்டியே உங்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.
மேலும், இந்தத் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், முழு ஒத்துழைப்பு நல்கிய தன்னார்வலர்கள் குழு, காவல் துறையினர், மருத்துவக் குழுவினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், மக்கள் நலன்களைக் காப்பதற்காக, எதிலும், எப்போதும் சமரசம் செய்துகொள்ளவே மாட்டோம். லஞ்சம், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்துடன் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இப்போது போலவே எப்போதும் தொடர்வோம்!
மீண்டும் நினைவூட்டுகிறோம்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்களே, நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டிய ஒரே சின்னம் உங்கள் வெற்றிச் சின்னமான விசில் சின்னம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
காக்கி சட்டை போட்டு இருக்கவங்களாம் கால் கட்டை விரல் மயித்துக்கு சமமாம்...காவலரையே மரியாதை இல்லாம வழக்கு போடுறா ஓத்தா அப்படினு அசிங்கமா பேசுது நாய்...
இது தான் தமிழ் தேசியம் 💦
@tnpoliceoffl பார்த்து கவனித்து விடுங்கள் அய்யா...
கொளத்தூரில் மக்களால் கோமாளி ஆக்கப்பட்ட ஒருவர், மக்கள் சக்தியின் பேராதரவு பெற்றவரைப் ஆதரிக்கும் தமிழக மக்களைக் கோமாளிக் கூட்டம் என்று கொக்கரிக்கிறார்.
சீனியர் கோமாளியாக இருந்துகொண்டு, ஜூனியர் கோமாளியையும் தன்னைப் போலவே ஆபாசக் கோமாளியாகவும் அவதூறு கோமாளியாகவும் வன்மக் கோமாளியாகவும் வக்கிரக் கோமாளியாகவும் வளர்த்து, தமிழ்நாடு முழுக்க வலம் வரச் செய்கிறார். ஆபாசமாகவும் அவதூறாகவும் கண்டதையும் உளறிக் கொட்டி சீனியரும் ஜூனியரும் சேர்ந்து உலகக் கோமாளிகள் வரிசையில் இடம்பெறத் துடித்து இயங்கி வருகின்றனர்.
மக்களை ஏமாளிகளாக நினைத்து வெற்று விளம்பர மாடல் அரசு நடத்தி ஏமாற்றி வந்த இந்த கோமாளிக் கும்பலை, ஆட்சி அதிகார எல்லைக்குள்கூட வரவிடாமல் மக்கள் துரத்திய விரக்தியில், இன்னும் அதிக அளவிலானக் கோமாளிக் கூத்துக்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இனி எத்தனை குட்டிக்கரணங்கள் போட்டாலும் இந்த சீனியர் கோமாளியும் அவர் தன் கூடவே சுமந்து அலையும் ஜூனியர் கோமாளியும் அவர்களுடன் பக்கவாத்தியம் வாசித்துக்கொண்டு அலையும் கோமாளிகள் கும்பலும் மக்களால் நிரந்தரமாக நிராகரிக்கப்படுவது உறுதி.
@News18TamilNadu தரங்கெட்ட சீமான் நாயே ஆடு எங்க எங்காத்தா மெய்ப்பாலா இல்ல உங்காத்தா மேய்ப்பாலா வா ஆபாச சீமான் தேவிடியா பயனே ஒழுங்கு மரியாதையா பேசு நீ அடங்காயா வா பெத்து போட்ட உன் கட்சி நாசமாகுதுடா தீட்டுனாய் வாய் விபச்சார நாய்ங்க இதுல எங்களை குறை சொல்ற நீ எல்லாம் ஒரு கட்சித் தலைவனாடா பிராடு பையன்