தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் கடைவீதி கிளைக் கழக செயலாளர் பாபு என்கிற கலியமூர்த்தி அவர்கள் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.(1/2)
கழகத் தொண்டர் பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(2/2)
இந்தியாவின் 74-வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்நாளில் இந்திய தேசத்தில் உள்ள அனைவருக்கும் எனது இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.(1/4)
1947-ம் ஆண்டு சுதந்திரம் வாங்கினாலும் தனி உரிமைகள் , கடமைகள் அனைத்தையும் உருவாக்கி இனி நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என்று அறிவித்த நாளை, நம் குடியரசு தின விழாவாக கொண்டாடுகின்றோம்.(3/4)
நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் சகோதரத்துவம் தழைக்கட்டும், அன்பும் அமைதியும் நிறைந்து வழியட்டும் என வாழ்த்தி, வேற்றுமையில் ஒற்றுமையும், பன்முக கலாச்சாரமும் நமது தேசத்தின் இருவிழிகளாக பாதுகாப்பதே நமது நோக்கம் என்று இந்த குடியரசு தின நாளில் உறுதி ஏற்போம்.(4/4)
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஆறு வயது சிறுவன் பிரதீப், வெங்கடாபுரம் ஊராட்சி அலுவலகத்தில் மூடப்படாமல் இருந்த செப்டிக் டேங்கில் தவறி விழுந்து உயிரிழந்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.(1/3)
அரசியல் செய்வதை கட்சிகள்கவனிக்கட்டும். ஆளுனர் செய்யவேண்டாம். ஆளுனரின் அடவடித்தனம் ஆளுங்கட்சிக்கு எதிரானதல்ல, ஒட்டுமொத்த #தமிழ்நாடு மக்களின்தன்மானத்துக்கும் எதிரானது! அம்மா அவர்களின் வழியில் மாநிலஉரிமைகள் காக்கப்பட, ஆளுனர் அத்துமீறுவதை ��டுக்க தமிழர்கள் ஒரே குரலில் முழங்க வேண்டும்.
அரசியல் சட்டப்படி என் மாநிலத்தின் பெயர் #தமிழ்நாடு! அரசியல் சட்டப்படி #ஆளுனர் பதவி ஏற்றவர் அதை அவமதிக்கலாமா? #சாமானியர்கள் தவறிழைக்கலாம், #ஆளுனர் இதைச் செய்யலாமா?
ஜனநாயக மாண்புகளுக்கு எதிரான மிகவும்ஆபத்தான செயல். ஆளுனர்பதவி என்பது மக்களாட்சி தத்துவத்துக்கு எதிரானது மற்றும் ஆங்கிலேய எதேச்சதிகாரத்தின் எச்சம் என்பதையும் மீண்டும் உறுதி செய்திருக்கிறார் #ராஜ்பவன்_ரவி. எந்த கட்சி ஆண்டாலும் மாநிலத்தின் உரிமையும் மாண்பும்காக்கப்பட்டே ஆக வேண்டும்.
தனது மகனை இழந்து வாடும் திரு.ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(2/2)
சேலம் மாவட்டக் கழகத்தை சேர்ந்த திரு.முருகேசன் அவர்களின் அன்பு மகன் கோகுல் ஆனந்த் அவர்கள் உடல் நல குறைவு ஏற்பட்டு மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.(1/2)
தனது மகனை இழந்து வாடும் திரு.முருகேசன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்��ையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(2/2)
கஜகஸ்தானில் அண்��ையில் நடைபெற்ற உலக சதுரங்க சாம்பியன்ஷிப் பெண்கள் பிரிவுக்கான போட்டியில் இந்திய வீராங்கனை கொனேரு அம்பி வெள்��ிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்ததற்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.(1/3)
உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைப் படைத்த கொனேரு அம்பியைக் கண்டு நான் மிகவும் பெருமையடைகிறேன்.(2/3)
இந்திய வீராங்கனை கொனேரு அம்பி தனது விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு பல்வேறு சாதனைகளைப் படைக்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)