"ஆழ்கடலிலும் ஆராயப்படும் தமிழர் வரலாறு"
மூவேந்தர் காலத்திலும், சங்க இலக்கியத்திலும், சங்ககாலத்திற்கும் பின்னான காப்பியங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும் மிகப்பெரும் கடல் வாணிபத் துறைமுகமாக இருந்த காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள "பூம்புகாரில்" , பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடலுக்கு அடியில் ஆய்வுகள் மேற்கொள்ளும் இப் பணியினைஇ பேராசிரியர் ��ிரு. கே. ராஜன் அவர்களின் தலைமையில், தொல்லியல் துறை இணை இயக்குநர் திரு. சிவானந்தம் அவர்களை உள்ளடக்கிய வல்லுநர் குழு தொடங்கியுள்ளது.
பழந்தமிழர்களின் தொன்மையை வெளிக்கொணர்வதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கும், நம் பாரம்பரியத்தை உலகரியச் செய்வதில் அவரது ஈடுபாட்டிற்கும், இந்த ஆய்வுகள் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
@TRBRajaa Very happy for the news Anna!! Before 3yrs my tweet to TRB anna about poompuhar excavation and his reply!! Finally dream becoming true,Thanks @TThenarasu@mkstalin sir 🙏🏻 https://t.co/r1MJ8q1Lbh
TN Govt is constructing ghat roads from Rasipuram to Bodhamalai with many hairpin bends!!As per latest satellite pics nearly 54 hairpin bends in Bodhamalai,30 bends in Gedamalai,located in same hills!!Once it opened next year drone guys will flock this places like Kollimalai!!
@rta_dubai kindly make a bus shelter in Al Nahda 2 school area (Al Madina super market bus stop) daily 100s of school students from nearby schools are standing in sweltering heat without any place to wait for bus
@supriyasahuias Being the largest and oldest tiger reserve of TN any reason why KMTR has only 5 tigers mam,there is not much tea estates(except Manjolai area) and villages like Anamalais and SMTR also @TNGeography