Dravida Munnetra Kazhagam-ல 20 வருடமா அடிமட்டத் தொண்டராக வெயில் மழை பார்க்காமல் உழைக்கும் பலர் இன்னும் எந்த பெரிய பொறுப்பும் இல்லாம இருக்காங்க…
அவர்களைப் பற்றியும் கொஞ்சம் பேசணும் அய்யா.
முட்டாள் TVK தொண்டர்கள்...!
@LoyolaMani ப்ரோ...
இந்த பொண்ணு எப்பொழுது கட்சியில் சேர்ந்தார்...?
வேட்பாளர் அறிவிப்பதற்கு முன்பு...?
மார்ச் - 29...?
சரியாக வெறும் 45 நாட்களுக்கு முன் கட்சியில் சேர்ந்த ஒருவர் அமைச்சர்...!
2024 முதல் கட்சிக்காக உழைத்த தொண்டர்களின் கதி...?
@imravee இனி நடக்கப் போகும் தேர்தல்கள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும். காரணம், தற்போது மூன்று பெரிய கட்சிகள் இருக்கின்றன — TVK, DMK, ADMK. இதில் எந்த ஒரு கட்சியும் மற்றொரு பெரிய கட்சியுடன் கூட்டணி அமைக்காத வரைக்கும், வாக்குகள் பிரிந்து இப்படியான நிலைதான் தொடரும்.
Voted for #TVK.
But CPI & CPIM still look more people-oriented with comparatively less greed.
#VCK seems power-focused now, while #IUML at least shows loyalty and consistency.Just my opinion
Anyway Vijay sir gonna rule
Congrats #CMvijay sir.
Won in MGR period, then choose the side of Jeyalalitha in the ADMK split post MGR, won continuosly in his constituency then was sidelined by EPS which made his to choose TVK who are now going to form the government with him being the most senior experienced member.
Wat a political career for செங்கோட்டையன் 👏👏
Very Happy he is winning 🙌