புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது.
கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை "அதிக பிரசங்கித்தனம்" என்று தான் சொல்ல வேண்டும்.
வணக்கத்துக்குரிய மேயர்:
நம் சமூகத்தின் பட்டியல் பிரிவிலிருந்து வரும் ஒரு பெண்..
(ஆனால் திமுக என்பதால் அவரை அந்தக் கணக்கில் சேர்க்க மாட்டீர்கள்)
தேர்தலுக்குமுன் எவ்வித அரசியல் முன் அனுபவமின்றி பல ஜாம்பவான்கள் அலங்கரித்த மாநகரத்தந்தை "மேயர்" பதவியில் அமர்கிறார் .
மார்ச் 4 , 2022 பதவி ஏற்றவுடன் , இவ்வளவு சின்னபெண்ணா ? இது அநியாயம் ,இவருக்கு என்ன தெரியும் ? என எதிர்கட்சிகள் வழக்கம்போல ஒப்பாரி பாடின . ஆனால் தன் கடுமையான , அயராத உழைப்பால் , தன்னை அந்தப் பதவிக்கு தகுதியானவராக உயர்த்திக் கொண்டார் .
அமைச்சர்கள் கூட அவரை ஒருமையில் அழைத்த நேரமுண்டு . அது தன் மகளையொத்த வயதுடையவர் என்பதால் மட்டுமே . அந்த இடர்பாடுகளையும் தவிர்த்து , தனக்குரிய இடத்தை தன் உழைப்பால் நிர்ணயித்துக் கொண்டது அவரது புத்திசாலித்தனம் .
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டபோது , அந்த நேரத்தில் தான் பயணித்த வாகனத்திலிருந்து குதித்து ஓடோடிச் சென்று மீட்புப் பணியில் தன்னை இணைத்துக்கொண்ட போது சென்னை அன்று தன் பாதுகாவலரை இனம் கண்டு கொண்டது . இது அன்றைய மீடியாக்களில் வைரலான ஒரு விடயம்
சென்னை மழை வெள்ளங்களின் போது இவர் முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்களோடு ஒவ்வொரு இடத்திலும துணிச்சலாகச் சென்று வெள்ள நீர் விரைந்து வடிய உத்தரவிட்டும் , கொட்டும் மழையிலும் நிவாரண பணிகள் செய்ததும் சென்னை மக்கள் அறிவர் . அவ்வளவு வேலைப் பளுவிலும் ஒரு முறை கூட அவர் அயர்ந்து நான் பார்த்ததில்லை .
சென்ற வருடம் பெருமழை பெய்த போதும் சைன்னையில் எங்கும் நீர் தேங்கவில்லை . உடனுக்குடன் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப் பட்டது . அப்போது தனித்தே செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் . அப்போது மேயர் ப்ரியாவிடம் சென்னை மழைநீர் வடிந்ததைப் பற்றி ஒரு நிருபரின் கேள்வி
" மேடம் சென்னையில மழைநீர் வடிஞ்சதுன்னு சொல்றீங்க . ஆன இன்னும் தேங்கி இருக்கே "
" எந்த இடத்துலன்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா உடனே சரி செய்யலாம் சார் "
" தாம்பரத்துல இன்னும் தண்ணி வடியல மேடம் , அங்கங்கள் தேங்கி நிக்குது"
"சார் ! தாம்பரம் தனி நகராட்சி. அதுக்குன்னு ஒரு மேயர் இருக்காங்க . சென்னை மாநகரம் எதுவரைன்னு தெரிஞ்சிட்டு வந்து என்கிட்ட கேளுங்க"
அதுவரை , அப்படியொரு பதிலை அந்த நிருபர் எதிர் பார்த்திருக்க மாட்டார் .. நிருபரை விட நாங்கள் அயர்ந்து போனேன் . மேயர் தனியொருவராக பலமுறை துணிச்சலுடன் பத்திரிக்கை சந்திப்பை எதிர் கொண்டதை மீடியாகாரர்கள் மறக்க மாட்டார்கள் .
இன்று , சாதியால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மேயரை திட்டமிட்டு அவமானப்படுத்த , இதுவரை ஒரு பத்திக்கையாளர் சந்திப்பைக் கூட நடத்த வக்கில்லாத புலிகேசி அரசைச் சார்ந்த ஒரு எம்மெல்லே பரோட்டொகால்ன்னா என்னன்னே தெரியாது , கத்திரிக்கோல் எடுத்து வந்து தன் mooக்கை , தானே
veட்டிக்கொண்டு அவமானப்பட்டு, அதை மறைக்க புலிகேசியின் வாளை எடுத்து சுழற்றி இருக்கிறார்(வெர்ச்சுவல் வாரியர்ஸ்) . ஆனால் அந்த வாள் கைப்பிடியும் கத்தியும் இணைக்கப்படாத வாள் என்பதை அறியாமல் ..
புலிகேசிக்கே பரோட்டாகால்னு யாராவது சொல்லிட்டா
'தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டன்னுதான்' பாட ஆரம்பிப்பார் ..
தவக்கா கட்சியைச் சேர்ந்த தற்குறியான இவர்களுக்கு அரசியல் வகுப்பெடுத்தே நாம் டயர்டு ஆயிடுவோம் போல..
ஜாகிர்உசேன்
@PriyarajanDMK@PKSekarbabu@DMKITwing
Tenkasi district Congress president was booked under Scheduled Caste and Scheduled Tribes (PoA) Act for abusing his party's functionary in Sankarankovil
Avaru "amount kudutharu" athunale 5000 to 6000 vote poyi irukkum nu solraru. Vote poyi irukkum na, eppadi da avaru win pannuvaru? All this kirukku thanam to hide Mayor Priya's salli thanam. Vera onnum ille.
நடந்து முடிந்த தேர்தலில் தப்பித்தோம் பிழைத்தோம் தலை தப்பினோம் என்று பயந்து அலறி கரை ஒதுங்கி இருக்கும் கட்டுமரம் வெற்றுமரமான உளறல்நிதியின் உருட்டுக்களையும் தோல்வி ஃபோபியாவின் புகைச்சலையும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இனிமேல்தான் வீட்டில் ஓட்டு கேட்கப் போகிறார்களாம்?. அப்படியெனில் இவ்வளவு காலமாக நீங்கள் ஓட்டுக் கேட்டது காட்டிலா கதறல்நிதி?. இப்போது தெரிகிறதா?. ரியாலிட்டி புரியாமல் ரீல் விடுபவர்கள் இவர்கள்தான் என்பது.
ஸ்டிக்கர் ஒட்டுகிறோமாம் நாம். இருக்கிற காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்குத்தானே பெயரிடுகிறோம். உங்களைப்போல ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கீழ்த்தரமான அரசியலைச் செய்யவில்லைதானே?. செய்யவும் மாட்டார் எங்கள் தலைவர்.
சாமானியக் குடும்பத்தில் பிறந்த நம் கழகத்தினர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பார்த்துக் கோபாலபுரத்து குமுறல்நிதி பொறாமையில் பொங்கி வெடிக்கிறார். போதமையில் முறுக்குப் பிழிகிறார்.
வாட்ஸப் செய்திகளை எல்லாம் மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதே தி.மு.க.வினர் வேலை என்பதை இந்த உதறல்நிதி உறுதிப்படுத்துகிறார்.
அடுத்தவர் சொத்தை அபகரிப்பதுபோல கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுக்களையும் தங்கள் ஓட்டுக்களுடன் சேர்த்துச் சொல்லி பிம்பிளிக்கி பிலாப்பியாகப் பிதற்றுகிறார் இந்தக் கோபாலபுரத்துக் குமட்டல்நிதி. அல்லு சில்லாக மாறியது இவர்தான் என்று அறியாமலே யாரையோ சொன்னதாகச் சொல்கிறார் இந்த சொதப்பல்நிதி.
கொளத்தூரை மட்டுமா கோட்டை விட்டனர்?. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையே கோட்டை விட்ட இந்த சேட்டைநிதி, தலைவரின் ‘கோட்'டைப் பற்றிப் பேசவில்லை என்கிறார். பிறகேன் இப்போது மட்டும் இந்தப் பிதற்றல்?
சேப்பாக்கம் சிதறல்நிதியின் அப்பாவை சி.எம் சார் என்றபோது பொத்துக்கொண்டு வந்த கோபம் இப்போது நீங்கள் சொல்கிறபோது இனிக்கிறதா?.
சொந்தமாக யோசிக்க வக்கில்லாமல் நம் வெற்றித் தலைவர் பேச்சை, அவரது பாணியை அப்படியே ஈயடிச்சான் காப்பியடித்து Copy - Paste கழகமாக மாறி வருகிறது தீயசக்தி தி.மு.க. இதையே இந்த சேப்பாக்கம் sadwalkநிதியும் செய்து சேதாரமாகிறார்.
நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாமல் காமெடி என்ற பெயரில் கதறி உளறும் ஒவ்வாமைநிதிக்கு மக்கள் மேலும் மேலும் தொடர்ந்து தோல்விப் பாடம் புகட்டப்போவது உறுதி.
திருவள்ளூர் தாலுகா அலுவலகம் அருகே ரூ.5 கோடி மதிப்பீட்டில் தனியார் பள்ளிக்கு நிகரான தரத்தில் அமைக்கப்பட்ட அரசுப்பள்ளி..
புளூடூத் மைக்கை அணிந்து கொண்டு வகுப்பெடுத்த ஆசிரியர்கள்
#Tiruvallur | #School | #Teachers | #PolimerNews