தேர்தலுக்கு முன்னதாகவே அதிமுக தலைமையிடம் தவெகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று வலியுறுத்தினோம் அவர் கேட்கவில்லை... அதற்கு மாறாக திமுகவுடன் கூட்டணி வைத்து முதல்வர் ஆக முயற்சித்தா���்.. - விஜய பாஸ்கர்
திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் மெயின் ரோட்ல மருத்துவமனைக்கு எதிர்ல இருக்கும் சாக்கடை அவலம்.. இது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நிலையை இன்னும் மோசமாக்கும்.. உடனடியாக இதுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் @srinathtvk@arunraajkg 🙏🏻🙏🏻
தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர்கள், மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாடிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...
புரட்சித்தலைவி #அம்மா எனும் பேராளுமையின் அரசியல் இலட்சியங்களால் தொடங்கிய
என் பொதுவாழ்வுப் பயணம்…
35 ஆண்டுகளாக,
நம் மண்ணின், ம��்களின் அன்பை மூலதனமாகவும்,
அவர்களின் நம்பிக்கையை வழித்துணையாகவும் கொண்டு…
ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும்,
#நம்ம_விராலிமலை தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்ற வேட்பாளராகவும்,
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் பணியாற்றும் அரிய வாய்ப்பைப் பெற்றேன்.
இன்று…
ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நம்பிக்கையாக,
மக்கள் விரும்பும் மாற்றத்தின் அடையாளமாக,
தனது மவுனப் புன���னகையால் கோடிக்கணக்கான இதயங்களை வென்று,
வளமான தமிழகத்தின்
எதிர்கால அரசியலுக்குப்
புதிய திசையை உருவாக்கி வரும்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களின் தலைமையை ஏற்று,
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடும்,
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் பேரன்போடும், #நம்ம_விராலிமலை மக்களின் பேராதரவோடும்,
நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் என்��ை முழுமையாக இணைத்துக் கொள்கிறேன்.
நேற்று போலவே…
இன்று இன்னும் உறுதிய��க…
நாளை இன்னும் வலிமையாக…
மண்ணுக்கான..மக்களுக்கான
என் வாழ்நாள் பயணம் என்றும் தொடரும்! 🙏🏻
#CVB #TVK
இன்னும் 40 வருஷம் கழிச்சி என் பேரன் வந்து 2026 la அரசியல் புரட்சி எப்படி நடந்ததுன்னு கேட்டாக்கா 😳
நான் தூத்துகுடி சம்பவத்த தான் போட்டு காட்டுவன் @TVKVijayHQ
🥵🥵🥵🥵�
திமுக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு !
போராட்டம் நடத்த ஐந்து நாட்களுக்கு முன்பே மனு அளித்திருக்க வேண்டும் எனக்கு காவல்துறை அறிவுறுத்தல் !!
#opparimodel#திருட்டுதிமுக