மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், எனது ஆருயிர் தலைவர் @CMOTamilnadu | @TVKVijayHQ அவர்களின் ��ிருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியது எல்லையற்ற மகிழ்ச்சி.
இந்த வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த மாண்புமிகு அமைச்சர், கழக பொதுச்செயலாளர் @BussyAnand அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
மலைக்கோட்டை மாநகரமான திருச்சிராப்பள்ளி ��ன்றும் தளபதியின் கோட்டையாக திகழும்!
#தமிழகவெற்றிக்கழகம்
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்��்துகள். @TVKVijayHQ
நினைவூட்டல்..!
“தவெக 10 சீட்டுக்களுக்கு மேல் பெற்றால், நான் அரசியல் பேசுவதையே நிறுத்திவிடுகிறேன்”
பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே.
இதை ஒரு தடவை சொல்லவில்லை. 10 தடவைகள் திரும்பத் திரும்பச் சொன்னார் 😊