விஜய் ஆட்சியில் லஞ்சம் வாங்க பயப்படுகிறார்கள் 50 வருடம் கழித்து இந்த மாறி செயல்கள் விஜயால் மட்டுமே நடந்துள்ளது
திமுக ஆட்சியில் லஞ்சம் ஒரு பழக்கம் ஆகி விட்டது
@sarath0828 உங்கள் பணியை நீங்கள் சரியாக செய்யுங்கள். அநாகரிக அரசியல் மற்றும் அவதூறு அரசியல் செய்பவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். @TVKVijayHQ உங்கள் திறமையை நம்பித்தான் இந்த பதவியை வழங்கியுள்ளார். மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் சேவையில் முழு கவனம் செலுத்துங்கள்.
எப்படியும் இந்த பீ வாளி திமுக போய்டுவான் அந்த தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர் ஆக்குவோம் திட்டத்துல அடிச்ச 150 கோடி ஊழல்-ல வழக்கு பதிவு பண்ணி நடவடிக்கை எடுங்க னே🙏 @TVKVijayHQ@CMOTamilnadu@CTR_Nirmalkumar@Jagadishbliss
தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு.கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்.
அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.கே.பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
திரைத்துறையில் திரு. கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.
எங்கள் முதல்வர் இருந்திருந்தால் ஒரு வாரத்தில் செய்து தந்திருப்பேன்" என நேற்று பேசிய கனிமொழி,
மறுநாளே ஓடக்கரை பேருந்து நிலையத்துக்கு நேரில் சென்ற அமைச்சர் ஸ்ரீநாத்,
ஆய்வு மேற்கொண்டு பேருந்துகள் நின்று செல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் ....