எங்கள் வீட்டிலும், அருகிலுள்ள எல்லா வீடுகளிலும் DMK ₹2000 கொடுத்திருக்காங்க. அது எல்லாம் கொள்ளை அடிச்ச பணம்தான். மக்கள் பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள்… ஆனால் உங்கள் வாக்கை மட்டும் ‘Whistle’க்கு போடுங்கள்!
Vote for TVK
₹2,100 கோடி ECR திட்டம் ஆய்வுக்கு வந்ததும் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!
தேர்தலுக்கு முன் அவசர அவசரமாக ஒப்பந்தம், பல கோடி ரூபாய் செலவு உயர்வு, டெண்டர் முறைகேடு குற்றச்சாட்டு…
இதுதான் பழைய அரசியல்.
இதற்குத்தான் முடிவுகட்ட வந்திருக்கிறது விஜய் தலைமையிலான அரசு.
ஊழல் செய்தவர்கள் பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது!
நாளை தொடங்கி வைக்கிறார் CM விஜய்
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிங்கப்பெண் அதிரடிப்படையை சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நாளை மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கிறார் CM விஜய்
CM விஜய்யின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் சிங்கப்பெண் அதிரடிப்படை. பொது இடங்கள், கல்வி நிலையங்களில் பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை
#singapenspecialtaskforce #singapen #tnpolice #Tvk #vijay #Thanthitv
ஸ்டாலின் & co : மக்களே இவர்கிட்ட எதுக்கு ஆட்சியை கொடுத்தோம்னு வருத்தப்படுறாங்க
தட் தமிழக மக்கள் : 20 நாள்ல ஒன்னும் நாங்க வருத்தப்படல.. அவகாசம் குடுக்கணும்.. 🔥
@mkstalin வேற பெட்டெரா ட்ரை பண்ணுங்க மக்கள் தெளிவா இருக்காங்க😂
இதாண்டா மாற்றம்.. மாற்றம்னா இப்படி இருக்கனும்.. சின்ன சின்ன விஷயங்கள்ல கூட மக்கள் சொல்ற குறைகளைக் கேட்டு நிவர்த்தி செஞ்சிட்டு வராங்க தவெக❤️🔥👌🏻
@CMOTamilnadu@TVKVijayHQ 💥
Coming soon: an exclusive news report from me exposing the DMK government's 'washing machine' politics, employing the Directorate of Vigilance and Anti Corruption (DVAC) as a tool.
@sunnewstamil இன்று காலை 6:30 மணியளவில் LT மின்பாதை அறுந்தது தொடர்பாக தகவல் பெறப்பட்டது. உடனடியாக FOC குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழுதைச் சரிசெய்து, காலை 7:10 மணிக்கு மின்விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டது.
சீர்திருத்தம் செய்ய களமிறங்கியுள்ள மாண்புமிகு முதல்வர், மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள், அமைச்சர் பெருமக்கள் ஆகியோருக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
பள்ளிக் கல்வித் துறை, அறநிலையத் துறை, மற்றும் பத்திரப் பதிவுத் துறையில் சீர்மிகு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது.
மக்களைப் பெரும் அவதிக்குள்ளாக்கி வந்த இலஞ்ச இலாவணியம் இதன் மூலம் கட்டுப்படக் கூடும் என்பது பெரும் மகிழ்வழிக்கிறது.
அலைக்கழிக்கப்பட்டோர் இடத்திலிருந்து இதைப் பார்த்தால் இதன் பயன்கள் புரியும்.
இதற்கு காரணமான அனைவருக்கும் மற்றுமொரு முறை நன்றி கூறிக்கொள்கிறேன்.
அதேபோல் புரையோடிப்போய் மீள முடியாமல் பல வருடங்களாகத் தவித்துக்கொண்டிருக்கும் இத்திரையுலகையும் சீர் செய்ய தங்கள் பார்வை பட வேண்டும்.
டிக்கெட் டிரான்ஸ்பரண்ஸி முறையையும்... திரையரங்குகள் ஒதுக்கீடு முறையையும் சீர் செய்ய வேண்டும்.
பல தயாரிப்பாளர்கள் பணத்தை முதலீடு செய்துவிட்டு அதை மீட்டெடுப்பதில் உள்ள சிக்கல்களால் நலிவடைந்து விடுகிறார்கள் என்பது தாங்கள் அறிந்ததே!
வலியையும் வேதனையையும் அனுபவிக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஒரு புதிய மாற்றத்தைக் காண... திரையுலகில் தொடர்ந்து பயணம் செய்ய நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சுவீர்கள் என நம்புகிறேன்.
டிக்கெட் டிரான்ஸ்பரண்ஸி முறையைக் கொண்டு வர ஆன எல்லா முயற்சிகளையும் மாண்புமிகு முதல்வர் மேற்கொண்டு சாத்தியப்படுத்த வேண்டும் என இப்பதிவின் வாயிலாகக் கோரிக்கை வைக்கிறேன். இது தங்களால் மட்டுமே சாத்தியப்படுத்த இயலும்.
கடந்த காலங்களில் நடந்த கசப்பான சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி.@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan@RameshOffcl@logintvk