ஒரு தேர்வுக்கு பல வருட காத்திருப்பு தோல்வி அடைந்தவர்களின் நிலை!!!!! காலத்தாமதத்திற்கு ஏற்ப குறைந்தபட்சம் 10000 VACANCY INCREASE செய்து 3.50 LAKHS வேலைவாய்ப்பு என நம்பி வாக்குசெலுத்தியவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் #IncreaseTnpscGroup2Vacancy
உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.
'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.
நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை!
#தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!
#Applications invited through online mode upto 11.05.2023 for direct recruitment to the posts of #AssistantJailor (Men) & Assistant Jailor (Women) in Prisons & Correctional Services Department included in the Tamil Nadu Jail Subordinate Service. #Jailor #CorrectionalServices #TNPSC #TamilNadu #Tamilnadujobs #Jobs #Employment
கட்டாயத் தமிழ் மொழித்தகுதி ற்றும் மதிப்பீட்டுத் தேர்வு உண்டு. The job opens up to get promoted upto #DGP 🙏🏽@TamilTheHindu
“எங்கள் பயிற்சி மையத்தில் படித்த 2,000 பேர் வெற்றி” எனச் சொல்லி போலி விளம்பரம் தேடும் பயிற்சி மையங்களை அப்புறப்படுத்துவது எப்படி??? (Looks like an opinionated column from another coaching centre. It’s the competition between the centres that makes TNPSC a scapegoat. But good suggestions are noted)
#TNPSC #TNPSCReform #CoachingCentres @TamilTheHindu
நீங்கள் வெளியிட்ட 3,50,000 அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பும் அறிக்கையை பார்த்து இரவு பகலாக படித்து 1,2 மதிப்பெண் குறைவால் கரைசேர முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிட குரூப் 4 காலிப் பணியிடங்களை உயர்த்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
#IncreaseGroup4Vacancy