TVK content வச்சி லைக்ஸ் வியூஸ் மில்க் பண்ற சராசரி இன்ஸ்டா influencers விட ரொம்ப மோசமான வேலைய பார்த்தது இந்த TNPSC influencers தான். இந்த கும்பல் தேர்தலுக்கு முன்னாடி டிஎன்பிஎஸ்சி படிக்கக்கூடிய மாணவர்கள பெரிய அளவில் influence செஞ்சது.
பல வருஷமா TNPSC தேர்வு எழுதுறவங்களுக்கு அதோட inconsistency தெரியும். ஆனா அது கடந்த 5 வருடத்தில improve ஆகியிருக்கு. Notification சரியான நேரத்துக்கு அவங்க சொன்ன Annual Planner படி தான் வந்தது. பெரிய அளவுல எந்த வழக்குகளோ தடையோ வரல.
ஆனாலும் இவனுங்க உலகமே அழிஞ்ச மாதிரி build up பண்ணி பெரும்பாலான கூட்டத்த தவெக பக்கம் திருப்பினானுங்க.
பெண்கள் இட ஒதுக்கீட 40% ஆக உயர்த்துனப்போ டெலிகிராம்ல ஒரு தனி குரூப் organise பண்ணி இத எதிர்க்கணும்னு மண்டைய கழுவுனானுங்க.
Question பேப்பர் கஷ்டமா இருக்குன்னு ஒரு காரணத்த சொல்லி அழுதானுங்க.
ஆனா இப்போ 2026 குரூப் 1 தேர்வுல இதுக்கு முன்னாடி இல்லாத அளவுக்கு வெறும் 26 காலி பணியிடங்கள் (backlog சேர்த்து) மட்டும் தான் notification வந்திருக்கு. இவனுங்க உக்காந்து அழுகிறத பார்த்து இவனுங்க மேல இன்னும் கோவம் அதிகமா தான் ஆகுது. தானும் கெட்டு இவங்கள நம்பி வந்த மத்த aspirants யும் சேத்து கெடுத்திருக்கானுங்க.
ஒப்பாரி பதிவுகள் சில 👇🏽
A notification issued by the Tamil Nadu Public Service Commission (TNPSC) announcing recruitment for just 26 Group-I posts, the lowest in 12 years, has triggered disappointment among aspirants across Tamil Nadu.
Candidates said the sharp drop in vacancies has left lakhs of job seekers preparing for the competitive exam disheartened, B Anbuselvan writes.
🔗https://t.co/IOZZxNMfSE
@NewIndianXpress@TNPSC_Office #TNPSC #Jobs #TamilNadu
Group 1 தேர்வு லச்சகணக்கானவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தேர்வில் 26 பதவிக்கு மட்டும் தேர்வு...
இதுவரை நடந்த தேர்வுகளில் குறைந்த இடம்..
படித்த இளைஞர்களுக்கு நல்ல தண்டணை..சினிமா ஆட்சி... @CMOTamilnadu
TNPSC Group 1 vacancy வேறும் 26 தான் ஒருவரும் வாய் திறக்கவில்லை இதையே DMK ஆட்சியில் vacancy குறைவு என்று youtube ல் கல்லா கட்டும் Groups போராட்டம் செய்தார்கள் TVK க்கு support செய்தார்கள். இந்த மாற்றத்தை தான் அவர்கள் கொண்டு வந்தார்கள் அவர்களுக்கு பிரச்சனை இல்லை மாணவர்களுக்கு தான்
இது தான் நாங்கள் எதிர்பார்த்த மாற்றமா @TVKVijayHQ அவர்களே? உங்களுக்கு வாக்கு அளித்த #Tnpsc மாணவர்களின் நம்பிக்கையை காப்பாற்றுங்கள் முதல்வர் அவர்களே. @CMOTamilnadu@AadhavArjuna@sarath0828
Group 1 Vacancies (2019–2026)
2019 -139
2020 - 69
2022- 92
2024- 90
2025- 78
2026- 26*
TNPSC தேர்வர்களுக்கு என்னுடைய தனிபட்ட வேண்டுகோள் !
Tnpsc உடன் SSC போன்ற மத்திய அரசின் தேர்வுகளுக்கும் தயார் ஆகுங்கள். நிச்சயமாக யார் வந்தாலும் இங்கே இருக்க போவது இப்படி பட்ட அணுகுமுறை தான்..
@CMOTamilnadu@sarath0828 increase vacancies for Group exams !!
குரூப் 1 தேர்விற்கு 70 - 80 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படும். ஆனால் தவெக ஆட்சியில் வெறும் 26 மட்டுமே அறிவித்துள்ளனர். இதனால் இளைஞர்கள் மனஉளைச்சலில் இருக்கிறார்கள்.