🤖 இந்திய அரசின் இலவச AI பயிற்சி – பதிவு செய்வது எப்படி?
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) சார்பில், YUVA AI (Yuva AI for All) திட்டத்தின் கீழ் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி வழங்கப்படுகிறது.
🎯 யார் விண்ணப்பிக்கலாம்?
✅ பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்
✅ வேலை தேடுபவர்கள்
✅ தொழிலில் இருப்பவர்கள்
✅ AI திறன்களை கற்றுக்கொள்ள விரும்பும் அனைவரும்
📚 பயிற்சியில் என்ன கற்றுக்கொடுக்கப்படும்?
🔹 AI அடிப்படைகள்
🔹 Machine Learning அறிமுகம்
🔹 Prompt Engineering
🔹 AI கருவிகளைப் பயன்படுத்தும் நடைமுறை பயிற்சி
🔹 எதிர்கால வேலைவாய்ப்புக்கு தேவையான AI திறன்கள்
📝 பதிவு செய்வது எப்படி?
1️⃣ FutureSkills Prime இணையதளத்தில் பதிவு செய்யுங்கள்.
2️⃣ "Enroll" செய்து பயிற்சியைத் தொடங்குங்கள்.
3️⃣ உங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் விவரங்களை பதிவு செய்யுங்கள்.
4️⃣ OTP மூலம் சரிபார்த்த பிறகு இலவச AI பயிற்சியை தொடங்கலாம்.
🎓 பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும்.
📢 இந்த பயனுள்ள தகவலை மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுடன் பகிருங்கள்.
👉 இதுபோன்ற அரசு திட்டங்கள், வேலைவாய்ப்பு தகவல்கள் மற்றும் தொழில்நுட்ப செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow மக்கள் சேவை. 💚
#AI #YuvaAI #MeitY #FutureSkillsPrime #ArtificialIntelligence #SkillIndia #DigitalIndia #Students #மக்கள்சேவை #AIபயிற்சி #இலவசபயிற்சி #தமிழ்நாடு
💠 #Cabinet approves scheme of Chemical Parks “Bharat Audyogik Vikas Yojana Rasayan (BHAVYA Rasayan) for establishing 3⃣ dedicated Chemical Parks in the country
💠 The Scheme was announced in the Union Budget of FY 2026–27
💠 The scheme would run for a period of 5 years from FY 2026-27 to FY 2030-31
💠 Centre would provide a grant of up to Rs.1,000 crore per park. This will be subject to minimum contribution of Rs.500 crore by the concerned State Government
Read here: https://t.co/hfdig69Ht4
#CabinetDecisions #BHAVYA
(1/2)
@PttvNewsX நீட் எதிர்ப்புக்கு வசனம் மட்டும் பேசுவோம்.ஆனால் உள்ள உட்கார்ந்து படம் பார்ப்போம். நல்லா இருக்கு உங்க நாடகம்.
எந்த நேரத்தில் எதற்கு முக்கியத்துவம்??
@bbctamil அப்படி நேரத்தை வீணாடிக்கமல் வேலை பார்த்து தான் நிலுவை வழக்குகள் பூஜ்ஜியமாக இருக்கா?
இலட்சக்கணக்கில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.இதிலிருந்தே தெரிகிறது இவர்கள் வேலை செய்யும் லட்சணம்.
போராட்டத்தை ஆதரிக்க கூட வேண்டாம்.அவமதிக்காமலாவது இருக்கலாம்..!
Mission Aagaman: Vikram-1
Vikram-1, developed by Skyroot Aerospace, is India's first privately developed orbital launch vehicle, capable of placing up to 350 kg into Low Earth Orbit (LEO).