துணை சபாநாயகர் MLA ரவிசங்கர் ஜெயிலுக்கு போகனும், அந்த ஆளுக்கு உதவிட காவலர் ஜெயிலுக்கு போகனும்..
அத்தோடு ரவிசங்கர் பதவி மாவட்ட செயலாளர் மற்றும் சபாநாயகர் பதவி பறிக்கப்பட வேண்டும்..
இதை செய்யவில்லை விஜய் மனுஷனே இல்லை..
சாதரண மனுஷனை அடிப்பான் , அடித்துவிட்டு போலீஸ் வச்சு மிரட்டி அவனையே சமாதானம் பேச சொல்லி வீடியோ போடுவான் என்ன திமிர் இவனுங்களுக்கு..
அனைத்து TVK அமைச்சர் MLA எல்லாம் இப்படி தான் திரியுறானுங்க..
குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பத்தி கோரிக்கை வைக்க வந்த நபரை, அடிச்சு அவமானப்படுத்தி அனுப்பிட்டு... அந்த வீடியோ வெளியானதும், கூப்பிட்டி மறுபடியும் மிரட்டி பேச வெச்சு வீடியோ record பண்ணியிருக்குற TVK MLA மற்றும் துணை சபாநாயகர் மு.ரவிசங்கர் 😤😡
கேட்டா, 'நான் சபாநாயகர்.. புஸ்ஸி ஆனந்த் மூலமா, என்ன வேணா பண்ணிருவேன்'னு threatening வேற
மாற்றமும் இல்ல, ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல... The new ADMK in making..
கட்சி முழுக்க ரவுடியும், blackல டிக்கெட் வித்த ஆட்களும், illegalஆ லாட்டரி வித்த பெரிய மனுஷங்களும் தான்...
https://t.co/kSkiQS4tQm பிரச்சினையில victimக்கு எதிரா action எடுத்த ஸ்ரீவைகுண்டம் MLA, மாத்திரை நசுக்குன அமைச்சர் 'கில்லி' சரத், பெண் குழந்தைகளை இன்னப்பரோப்ரிட் ஆன இடங்கள்ல தொட்ட அமைச்சர் விஸ்வநாதன் மாதிரி இந்த பிரச்சினைக்கும் நம்ம அண்ணா வாயையே தொறக்க மாட்டார்.. இவங்களும் ஜாலியா, திமிரா சுத்துவாங்க 🚶🏻♂️ மோடிஜி சர்க்கார்ல கூட இவ்ளோ நாள் பேசாம இருந்ததில்ல..
மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா எ கொடுத்த பொய்யான புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் அவர்களை சிறைபடுத்த நீதிபதி மறுப்பு.
இப்படி தொடர்ச்சியாக பொய்யான புகாரை வைத்து வழக்கு பதிவு செய்து எதிர்கட்சிகளை கைது செய்யும் தவெக வின் தரங்கெட்ட செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எப்படி சொல்லுவானுங்க? 5 கோடி லஞ்சம் கொடுத்தது TVK கட்சிக்காரனாவோ, கூட்டணி கட்சிக்காரனாவோ.. இல்ல, செல்லம் கொஞ்சுற கொள்கை எதிரியாவோ இருக்கும் 😁
இந்நேரம் திமுக'வா இருந்தா, கரகம் ஆடியிருப்பானுக தூய்மை பாக்கெட்டு.. 😂😂
ஊழல் எதிர்ப்புலாம், சொந்த கட்சிக்கு இல்ல.. புரிஞ்சுகுங்கடா தற்கூஸ் 🤡
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளணுமாம்.
அதை யார் சொல்றதுன்னு இல்லைங்களா?
கர்நாடக வனத்துறையால் மூன்று தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு அரசு எதிர்வினை ஆற்றாதது ஏன்? என @ibctamilmedia விவாத நிகழ்வில் கேள்வியை முன்வைத்தேன்.
அதுக்குப் பதில் சொல்லத் துப்பு இல்லாம, கேவலமா Comment அடிச்சீங்களே அண்ணே!
அப்ப கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளாம தரம் தாழ்ந்துப் பேசியது எதுக்குண்ணே?
வயதில் எவ்வளவு முதிர்ந்தவராக இருந்தாலும், எடுத்த எடுப்பிலேயே 'அவன்', 'இவன்' எனப் பேசி எளிய மக்கள் மீது அதிகாரத்திமிரைக் காட்டுகிற காவல்துறை அதிகாரிகள், சேகர் பாபுவிடம் பம்முவது ஏன்?
'யோவ்' என ஒரு சாதாரண மகன் இதேபோல் காவல்துறையை நோக்கி ஒருமையில் பேசினால் சும்மா விட்டுவிடுவார்களா? அடித்தட்டு மக்களென்றால், சட்டையைப் பிடித்து தரதரவென இழுத்துக் கைதுசெய்யும் வீரம் (!) எல்லாம் எங்கே போனது?
எளிய மக்களுக்கு ஒரு நீதி! சேகர் பாபுவுக்கு ஒரு நீதியா?