அம்மணமா சுத்தும் இவனுங்களாள தான் 1 லட்சம் கோடி பொருளாதாரம் வரும்னு ஓலா விட்டுட்டு நம்ம வரிப்பணத்தை எல்லாம் உத்திர பிரதேசத்துக்கு கொட்டி கொடுத்துட்டு இருக்கானுங்க..
தமிழர்களின் வரிப்பணம் எல்லாம் எப்படி வீணா போகுதுன்னு பாருங்க
பொய் சொல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ள அண்ணாமலை அவர்கள்.
குற்றம் நடந்தவுடன் குற்றவாளி கைது செய்யப்பட்டு க��ற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சம்மந்தப்பட்ட குற்றவாளி திமுகவின் நிர்வாகி என பொய் செய்திகளை பரப்புகிறார் @annamalai_k
இது என்ன பாஜக ஆட்சியா இந்தியாவின் தங்க மங்கைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றவாளி ப்ரிஜ் பூஷன் சிங்கிற்கு சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுக்க!
தமிழ் நாடு காவல்துறை மீது தொடர்ந்து அவதூறுகளை மட்டுமே பரப்பி வரும் திரு. அண்ணாமலை #ShameOnYouAnnamalai
பொணத்திலயும் கேவலமான அரசியல் செஞ்ச வரலாறு பொணந்திண்ணி அண்ணாமலைக்கு உண்டு. மக்கள் இரண்டு தேர்தல்ல செருப்பால அடிச்சும் திருந்தல.கோமாளியா பாக்குராங்க மக்கள்.