அதாவது வாந்தி வந்து காய்ச்சல் வந்து seizure ஏற்படும் அளவுக்கு அந்த குழந்தை போயிருக்கு. அதை தூக்கிட்டு IPL போனாங்களாம்..
IPL Match Stadium-ல போய் பாக்குற ஏழை குடும்பம் எதுக்கு ₹40 waste பண்ணனும்னு syrup க்கு பதிலா Dr sir 2 tablet எழுதி கொடுத்தாராம்.
வாந்தி பேதியால் அவதிப்படுற ஒரு குழந்தைக்கு அப்பா phone screen ல ஒடச்சு, ATM card ஆல அள்ளி மாத்திரை கொடுத்தாராம்... (அதுவும் வாயில் வைத்தாலே கறையும் ODT tablet ஐ).
ரைடர்ரா 🙏🏼🙏🏼
வெங்கட நாராயணா ஒரு கன்னடர்.
பிறந்து வளர்ந்தது கர்நாடகாவில்.
இவருக்கு #தமிழும் பேசத்தெரியாது.
எவ்வளவு பெரிய துரோகம் இது.
மிஸ்டர் விஜய் ஆந்திரா,
கர்நாடகாவுல இதேபோல தமிழர்களுக்கு அரசு பதவிகளை வாங்கிக் கொடுத்துவிட்டு,நீயும் இங்க அவர்களுக்கு பதவி கொடு.
#தமிழின_விரோதி_தவெக
"தமிழ்நாடு அரசு" என்ற பெயருடன் தமிழ்நாடு அரசு பேருந்துகளைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது!
தமிழ்த் தேசியர்களின் கோரிக்கையை நடைமுறைப்படுத்திய தவெக அரசுக்கு நன்றி.
#WATCH | "ஸ்ரீவைகுண்டம் சம்பவத்தில் தவெக எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை இல்லை. மாறாக பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.. இதுவரை முதலமைச்சர் வாய் திறக்கவில்லை.."
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதை கண்டித்து மாநிலம் முழுவதும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
#SunNews | #TVK | #Vijay
ராகவாலு லாரன்ஸ்லு.
இந்த அவமானம் உனக்குத் தேவையா? @offl_Lawrence
மக்கள் உண்மையாக கஷ்டப்படுறாங்க.இருக்கிற கட்சிகள் சரியில்ல.அவங்களுக்கு சேவை செய்யணும் என்ற எண்ணம் வந்துட்டாலே உடனடியாக அரசியலுக்குள் குதிச்சிடணும்.
எதுக்குடா மானங்கெட்டு உனக்கு நீயே நாத்த மருந்து அடிச்சிக்கிற.
😂
விஜய் பிறந்தநாளுக்காக இப்படி 300 பஸ் ஒரே இடத்துல நிக்க வச்சு இருக்கீங்க
ஒருபஸ் சென்னை வர 40 ஆயிரம் செலவு ஆகுது 300 பஸ் மொத்தம், இது ஒன்னும் உங்க அப்பன் வீட்டு பணம் இல்ல
ஊரான் வீட்டு பணத்துல ஸ்வீட் செய்யாதீங்க
தற்போது நடக்கும் ஆட்சி, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும், ஆப்பு வைக்கும் ஆட்சி.
திமுக,அதிமுவைத் தின்று, கொழுத்து வளரும் தவெக.
தமிழர் கட்சின்னு சொல்லி,வயிறு வளர்க்கிறார்களே ஒழிய,
தமிழர்களின் அரசியலை வளர்க்கமாட்டானுக....
இனி தமிழ்நாடு, சற்றும் ஐயமின்றி சர்வ நாசமாகும்.
எமக்குத் தெரிந்து,இந்த முறை நடிகர்தான் முதல்வரென்பதில், அனைத்துக் கட்சிகளும்,
ஏற்கனவே
உடன்பட்டுள்ளதாகவே தெரிகின்றது.
எந்தக் கட்சி ஆண்டாலும், தமிழர்நாடு தெலுங்கர்களின் கட்டுப்பாட்டிலென்பதில் உறுதியாக உள்ளனர்.
கட்சிக்கொடியே,கருநாடக மாநிலக் கொடி போன்றுள்ளதென சிந்தனை கூட இல்லாத....
தமிழகத்தில் தங்களுடைய சாதி அடையாளங்களைத் தேடிக் கண்டுபிடிக்குமளவிற்கு,
தமிழர்களைக் கோமாளிகளாக மாற்றி,இன்றைய ஆட்சிக் காலத்தில்,கொண்டாட்டம் போட்டு வரும் தமிழரின எதிரிகள்.
சேர,சோழ,பாண்டிய பேரரசுகளை மறக்கடித்து,
தமிழர்களைத் தாழ்வுமனப்பிறழ்வுக்குள்ளாக்கி,கூத்தாடிகளை ஆளவைக்கின்றனர்.
கி.பி 1268 முதல் 1311 வரையிலான காலவாக்கில்,
தமிழ்நாட்டை ஆண்ட பாண்டியப் பேரரசன்,மாமன்னர் முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் காலத்தில் தமிழகம்
செல்வச் செழிப்போடு திகழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது.
அந்த வம்சத்தில் வந்த தமிழரினத்தில்,இதுவரை ஓர் தமிழன் கூட இல்லாதது ஏன்?
துரைவைகோ நிர்மலாவை அடிக்கடி சந்திப்பதற்கு ஒரு ரகசிய காரணம் இருக்கிறதாம். கம்மவார் நாயக்கர் அசோசியேஷன் (K.N.A.) என்பது ஒரு சர்வதேச நாயக்கர் ஜாதியை அடிப்படையாக கொண்ட வணிக அமைப்பு.இந்தியவில் வைகோ போன்ற நாயக்கர்கள் சம்பாதிக்கும் கறுப்பு வெள்ளை பணங்களை சர்வதேச அளவில் முதலீடு செய்யும் போது ஹவாலா அமலாக்கதுறை வழக்குகள் போன்ற சிக்கல்கள் வரும்.அதை தீர்க்க தான் நிர்மலாவை சந்தித்து பேசுகிறார் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற திருச்சி எம்பியான துரை வைகோ! அவர் யோக்கியரா?