Obesity-
உடல் பருமன் என்பதே ஒரு மிகப் ஒரு வியாதி…ஏனென்றால், அது தலை முதல் கால் வரை மேலும் பல வியாதிகளை உண்டாக்கும்…
Obesityயுடன் வாழ்பவர்கள் 45-50வயதுக்கு மேல் நல்ல quality of life உடன் independent ஆக வாழ்வது கஷ்டம்..
உடல் எடைய குறைக்க என்ன செய்யலாம்..
Threadஐ திறக்கவும்..