7 வருடத்திற்கு முன்னாடி பேசியது ;
இப்பவும் அப்படியே பொருந்துகிறது .
தலைவர் என்பவன் யார் , எப்படி இருக்க வேண்டும் . இது எதுவும் பொருந்தாது இப்ப இருக்கும் தலைவருக்கு 🤦🏽♂️
இப்படி ஒரு ரூட் மாஃபியா ஓனரை, அரசு விழாக்கள் உட்பட தான் போகும் இடமெல்லாம் கூடவே கூட்டிக் கொண்டு போகும், ஒரு முதல்வரை தமிழ்நாடு அரசு இதுவரை கண்டதில்லை... நடிகனை முதல்வரா ஆக்குனா இப்படித்தான் ஆகும்... 🙄😆
ஒரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துல லஞ்சம் மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்ட அதிகாரிகள் வரை எப்படி ஊறி போயிருக்குன்னு கேப்டன்ன வைத்து காட்டியிருப்பார் பாரதிராஜா 🥺🥲💔
@itisprashanth அடேங்கப்பா..... சும்மா விடாமல் இந்த நாய்யால் இப்ப எல்லோரும் சீமானை கனடா போலிஸ் பிடிச்சு டிப்போர்ட் செய்தது உண்மையா என்று தேடி பார்க்க துடங்கிவிட்டார்கள்.... நன்றிடா பாண்டா
அமைச்சர் உத்தரவை மீறி டாஸ்மாக் கடையில் மதுபானங்களுக்கு ரூ.10 கூடுதல் வசூல்.. நியூஸ் தமிழ் செய்திக்குழு நடத்திய நேரடி ஆய்வில் முறைகேடு அம்பலம்!
#Erode#Tasmac#Liquorissue#Newstamil24x7