SP Lakshmanan slams Actor Vijay
மோடியை விஜய் எதிர்க்க மாட்டாரு 😂
விஜய் தலைமையில் நடக்கும் தொகுதி மறுவரையறை தொடர்பான எம்பிக்கள் கூட்டம் தமிழக மக்களை முட்டாள் ஆக்க😂
151 மருத்துவ சீட் பறிகொடுத்ததுல என்னைய்யா தமிழ்நாடு சார்பா சீனியர் அட்வகேட் வரலையானு காரித்துப்புறார் உச்சநீதிமன்ற நீதிபதி
தெளிவா தூக்கி குடுத்துருக்கானுங்க நம்ம மாணவர்களோட மருத்துவ சீட்ட ஒன்றிய அரசுக்கு
மக்கள் நலனை கருத்தில் கொண்டு டாஸ்மாக்கை மூடுவாங்களாம்... மூடுற மாதிரி நடிப்பாங்களாம்!
இப்ப யாரை கருத்தில் கொண்டு
ரெஸ்ட்டோபர்கள் ஓபன் பண்றாங்களாம்??
மாற்றம் னா சும்மா னு நினைச்சீங்களா?
இதான்டா மாற்றம்...🐿️🔥😍
Collection → Commission → Party Fund
#Restobar#TVKFails#TASMAC
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட வீட்டை
விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்
இதுக்கு பேரு ஊழல் இல்லை
தெரியாமல் நடக்கும் தவறு மட்டுமே
மாற்றம் கேட்டீங்க இல்ல
இதுதான் சரியான மாற்றம்
மீண்டும் மீண்டும் எத்தனை முறை செருப்படி வாங்கினாலும்
புத்தி வராத நாய்களுக்கு இப்போது வரும்