ஆன்லைனில் மட்டுமே டிக்கெட்
SETC பேருந்துகளில் நடத்துநரிடம் நேரடி டிக்கெட் பெறும் முறை இருக்காது, ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் பெற முடியும். பேருந்து நிலைய முன்பதிவு மையங்களில் டிக்கெட் புக்கிங் செய்யலாம். நிகழ்நேர தரவுகள் அடிப்படையில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு
வார இறுதி, விழா காலங்களில் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க இந்த முயற்சி. இணையதளம், செயலி மேம்படுத்தப்பட உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது
#SETC #onlineticketbooking #bustickets
பேருந்தில் கட்டணமில்லா பயணம்
"பள்ளி சீருடையில் வரும் மாணவர்களுக்கு அரசு பேருந்தில் கட்டணமில்லா பயணம். இருப்பிடத்தில் இருந்து பள்ளி வரை கட்டணமில்லாமல் பயணிக்கலாம். அரசு கல்லூரி மாணவர்கள் அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கலாம்"
- அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு
#school #bus #minister #thamizhanparthiban #thanthitv
ஆமாண்டா பார்ப்பனர் தான்... பெரியாரின் வழிவந்த பார்ப்பனன்! 🔥✅
சாதியைக் கடந்து கொள்கையாலும் நேர்மையாலும் உயர்ந்தவர் தோழர் @RameshOffcl
மதச்சார்பற்ற, உண்மையான சமூக நீதிப் பாதையில் அவர் என்றும் நேர்மையாக செயல்படக் கூடியவர்.
வெறும் சாதியை மட்டும் பார்த்து அரசியல் செய்பவர்களுக்கு, இவரின் செயல்பாடுகளே இனி சாட்டையடியாக அமையும்!
Bro's #mafia reels factory has been completely exposed!
From the Towel stunt to the AI lunch image, the fake news propaganda of the TVKians is getting busted left, right, and center. 🤡
Thanks to @the_hindu and senior journalist @dsureshkumar for their solid work in bringing the real facts to the people of Tamil Nadu.
Truth over hype any day!
#TVKLies
எதோ பெரிய மனுசன் மதிச்சு ஆலோசனை சொல்லுங்கன்னு கேட்டா, ஆளாளுக்கு "என்னையக்கூப்டு ஒரு மீட்டிங் போடுங்க" மோட்லதான் பேசினு இருக்கானுக. 😓
யான எளச்சுதுன்னா … See more