“அதிமுக கொள்கைக்குத்தான் முன்னுரிமைக் கொடுக்கும். 2024 நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டோம்” - எடப்பாடி பழனிசாமி
ஜனவரி 2024இல் எஸ்டிபிஐ மாநாட்டில் பேசியது...
#ADMK#BJP#TNPolitics
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கௌரவமாகும். அவர் எப்போதும் அன்பாகவும் மக்கள் நலன் சார்ந்த முன்முயற்சிகளுக்கு ஆதரவாகவும் இருந்தவர். - நரேந்திர மோடி
#Jayalalithaa
விஜய், அஜித் இரு நட்சத்திரங்களும் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்கும் என Xல் வந்துள்ள AI Image Generatorயிடம் கேட்டேன். கச்சிதமாக ஒரு படத்தை கொடுத்தது. வேறு சில பெயர்களை குறிப்பிட்டாலும் படத்தை தருகிறது. AI வரமா சாபமா தெரியவில்லை....
#ThalapathyVijay#ThalaAjith#AI
அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது. - விஜய் @tvkvijayhq@arivalayam
கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பயிற்சி மருத்துவரின் பெயர், புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவுவது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. இதுதான் உயிரிழந்தவருக்கு நாம் கொடுக்கும் மரியாதையா? - உச்ச நீதிமன்றம் கேள்வி
#SupremeCourt