போலீசாரே ஒரு செய்தி தவறானது என தெரிவிக்கும் நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து தகவல்கள் பரப்பப்படுவது ஏற்கத்தக்கதா?
@GunasekaranMu@manojprabhu2006 மற்றும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் சக திமுகவினர்கள் மீதும் அரசு எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறது?
மாண்புமிகு அமைச்சர் @imrajmohan அவர்களே, இவ்விவகாரத்தில் உடனடியாக விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து சமூக பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பொய் செய்திகளை பரப்பி வரும் @GunasekaranMu மற்றும் @manojprabhu2006 இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவே மாட்டீர்களா?
யாரென்றே தெரியாத சாந்தி, பணம் பறிக்க திட்டமிட்டு வீடியோ எடுத்தது மட்டும் எப்படி தெரியும் ?
வீடியோவை கையில் வைத்திருந்த ரஞ்சன் குமாருக்கு வீரமணியை மிரட்ட தெரியாதா ? அப்போதைய அவர் கட்சித் தலைவரே ரவுடிதானே!
திமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் @regupathymla… எவ்வளவு கேவலமான ஆள்றா நீங்க எல்லாம்?
காசு வாங்கிட்டு இவ்வளவு பெரிய குற்றத்தை மூடி மறைத்ததும் இல்லாம வீடியோ clearity சரியா இல்லைன்னு பேசுற அளவுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கணும்?
நீங்க செய்த இந்தப் பாவங்களையெல்லாம் எங்கே போய் கரைக்கப் போறீங்களோ தெரியல
வீரமணி வழக்கு குறித்து சமீபத்தில் வெளியாகும் தகவல்களின்படி, 2024-லேயே இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
அப்போது காவல்துறை அமைச்சராக இருந்தவருக்கு இதைப் பற்றி தெரியாதா? இல்லை, தெரிந்தும் டம்மியாக இருந்தாரா?
2025-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டதும், முறையான விசாரணை செய்யாமல் பின்னர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் கூட டம்மிக்கு தெரியாதா?
உள்துறையை கையில் வைத்திருந்த இரும்புக்கரத்திற்கு, தனது துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாத அளவுக்கு டம்மிகளின் டாடியாக இருந்தாரா?
வீரமணி வழக்கில் வாய்த் திறக்க மறுப்பது ஏன்?
வழக்கை முடிக்க எத்தனித்ததற்கு பொறுப்பேற்க மறுப்பது ஏன்?
This is shocking! So police put a series of child abuse incidents in back burner from 2024 just because they don’t know the victims🙏🙏 what kind of police work is this?
ரெண்டு வருஷமா வீரமணிய தப்பிக்க வச்சு பல குழந்தைகளின் வாழ்க்கையை சீரழித்த டேஷ் திமுக டேய்🤬
இதுல முக்கிய குற்றவாளியா அருண் செயல்பட்டு இருக்கான் இவனுக்கு சம்மன் அனுப்பி இவன கடுமையா விசாரிக்கணும் அண்ணா @TVKVijayHQ@CMOTamilnadu 🥲🙏🏻
தி.மு.க பிரமுகர் ஆக்கிரமித்த முத்தாலம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்ட தமிழக அரசு.. நன்றி தெரிவித்த கிராம மக்கள்
#Dindigul | #TempleLand | #TNGovt | #LandRecovery | #PolimerNews