I thank the government of India for this prestigious honour bestowed upon me on the golden jubilee of the International film festival of India 🙏🏻#IFFI2019
Many thanks to all my well-wishers, friends, colleagues from the film industry, political leaders and my dearest fans ... for the warm wishes & greetings for the honour conferred upon me by the government of india. 🙏🏻 #IFFI2019
Many many happy returns of the day to a man who rules hearts of fans across the globe and is an inspiration for many @rajinikanth ji. #HBDSuperStarRajinikanth
#மீள்பகிர்வு இது எப்ப��ி இருக்கு 😉
டெல்லி பிபிசி அலுவலகத்தில் தமிழகம் அல்லாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெயில் செய்ய முயற்சிக்கும் காணொளி.
My heartfelt thanks for all the wishes & greetings ... to all my friends from the national film fraternity, friends and well wishers from the media and to my dearest fans. Feeling grateful and thankful 🙏🏻
வாழ்த்திய அனைத்து திரையுலக நண்பர்கள், ஊடடக நண்பர்கள், நலன்விரும்பிகள் மற்றும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர் பெருமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி 🙏🏻
தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.