எஃப்ஐஆர் போடாமல் கூட தவிர்த்திருக்கலாம்...
மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்த உடனே எஃப்ஐஆர் போடப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி எம்எல்ஏ என்பதால், எஃப்ஐஆர் போடாமல் கூட தவிர்த்து இருக்கலாம். ஆனால், அவ்வாறு எவ்வித பாகுபாடும் இல்லாமல், முழுமையாக யார் தவறு செய்தாலும், அந்தத் தவறை ஏற்றுக்கொள்ளாமல், அது தவறு என்று சொல்லக்கூடிய அரசுதான், முதல்வர் தான், நம்முடைய முதல்வர்.- அமைச்சர் வன்னி அரசு
#TVKMLA #MinisterVanniArasu #CMVijay
குற்றவாளியை கைது பண்ணுவாங்கன்னு பார்த்தா நான் பேசுனதை நீக்க சொல்லி உயர்நீதிமன்றம் போய் இருக்காங்க இந்த தூங்குமூஞ்சி அரசு எதிர்க்கட்சித் தலைவர் 😅
@Udhaystalin 🖤❤️🔥🔥
On this day in 1949, India adopted a remarkably progressive Constitution that guaranteed equality and laid the foundation for social justice in a society riddled with centuries of inequalities.
Babasaheb Dr. B.R. Ambedkar envisioned our Constitution as a living document, evolving with the changing needs and aspirations of society.
After 75 years of our constitutional journey, a comprehensive review is imperative to make India truly federal. It was with this objective that our #DravidianModel Government constituted the High-Level Committee on Union-State Relations headed by retired Supreme Court Justice Kurian Joseph.
Though the present rulers have chosen to disband the Committee, the DMK’s crusade for State autonomy and genuine federalism will continue.
On this #ConstitutionDay, let us resolve to protect the progressive ideals of our Constitution and further strengthen its federal character.
TVK லட்சணம் இது தான்
கட்சியாடா நடத்துறிங்க🤦
உங்க வீட்ல அக்கா,தங்கை, பெரியம்மா, சித்தி இல்லையா.?
நீங்க தான் பெண்களை காப்பாற்ற போறவங்களா.?
மனசாட்சி இல்ல😡😡
படிச்சுட்டு வந்து எதிர்ல இருக்கவங்க பேச கூடாது னு சொல்லிட்டு பார்த்து வேக வேகமா டைலாக் படிச்சுட்டு ஓடுறதுக்கும் எத்தனை பத்திரிக்கை காரங்க வந்தாலும் எந்த கேள்வி கேட்டாலும் ஆன் தி ஸ்பாட் ல நின்னு பதில் சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கு.
எத்தனை காலம் ஆனாலும் சில தற்குறிங்களுக்கு அது வாய்க்கவே வாய்க்காது.
அது ஒண்ணுமில்ல
புது படம் ரிலீஸ் ஆகி, Piracy பிரிண்ட் எடுத்து
Tamil Rockers 3 நாள் ஓட்டி முடிச்ச அப்புறம் ,
ஆன்லைன் பிரதிகளை
கோர்ட் தடை பண்ணும் இல்ல
அதே Technique தான் .,
ஏண்டா TVK ( தமிழக வக்கிர கழகம் )....
என்னடா இது ??
தும்முனா கூட இப்படி பயந்துட்டு , Miss கிட்ட போய�� ஒப்பாரி வச்சு கதரிட்டு இருக்கீங்க .,🤦
நான்சென்ஸ் ,😆
LOP @Udhaystalin பேச்சை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க 4 மணி நேரத்திற்கு உள்ளேயே அனைத்தையும் தயார் செய்���ு உயர்நீதிமன்றம் சென்றிருக்கிறது த.வெ.க அரசு.
இந்த வேகத்தை,கள்ளக்குறிச்சி கலெக்டர் புகார் அளித்த போது நடவடிக்கை எடுப்பதில் ஏன் காட்டவில்லை? 117 நாட்களில் ஏன் இந்த வேகமில்லை?
TVK லட்சணம் இது தான்
கட்சியாடா நடத்துறிங்க🤦
உங்க வீட்ல அக்கா,தங்கை, பெரியம்மா, சித்தி இல்லையா.?
நீங்க தான் பெண்களை காப்பாற்ற போறவங்களா.?
மனசாட்சி இல்ல😡😡
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு 😂😂😂
பதில் சொல்ல முடியாமல் ஓடும் TVK வினர்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டவில்லை
விசாரணை சென்றுகொண்டிருக்கிறது..
- திரு அருண்ராஜ்