9 வருஷம் தமிழ்நாட்டை ஆண்ட காமராஜர் பெயரை வைப்பானுங்கலாம்..
25 வருஷம் தமிழ்நாட்டை ஆண்ட கலைஞர் பெயர் வச்சா.. அதென்ன அவுங்க அப்பன் வீட்டு காசானு கூவுதுங்க தற்குறி p*டைங்க... 🤧🤧
காமராஜர் என்ன அவுங்க அப்பன் வீட்டு காசுலயா பண்ணாரு தற்குறி மூதேவிகளா
இது போல சாலையில் Wrong Side Driving-ஐ normal செய்து , தினமும் பல உயிர்களை பலி கொடுக்கிறோம்.
Now, wrong-side drivers have even started asking those driving on the correct side to wait and let them pass!
If you penalise this strictly, @chennaipolice_, you can put a full stop to it. Will you?
📍 Location: Velachery 100 Feet Road.
இதையெல்லாம் அந்த பகுதி திமுகவினர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பொய் பரப்பும் தவெக எம்எல்ஏவின் முகத்திரையை அம்பலப்படுத்தலாம்.
குறிப்பாக இன்ஸ்டாவில்...
வெறும் ரைட் அப் எழுதி போடுவதால் எந்த பயனும் இல்லை.
கட்சி ஆரம்பிச்சதுல இருந்து இத தான் பண்ணிட்டு இருக்காங்க..ஒரு toolkit வரும் அது உண்மையா பொய்யானு எல்லாம் பாக்க கூடாது..sperad பண்ணனும் அது தான் TASK..
இவனுக வந்த 20 நாள்ள Bags ku Tender விட்டு அத ஒரு company எடுத்து லட்சகணக்கான bags பிரிண்ட் பண்ணி குடுத்து இருக்காங்க அப்படி தானடா தற்குறிஸ்🤡
அதுல இருக்க திருக்குறளுக்கு கலைஞர் உரை விளக்கம் குடுக்கற அளவு நல்லவங்களாடா நீங்க ?😅
எப்போவது fake news/sticker ஒட்டுனா பரவாயில்ல எப்பவுமே இத மட்டுமே பண்றீங்களேடா தற்குறிஸ்🤡🤡
SIPCOT - கலைஞர்
SIDCO - கலைஞர்
ELCOT - கலைஞர்
THADCO- கலைஞர்
TIDCO-கலைஞர்
TIDEL PARK - கலைஞர்
SPIC - கலைஞர்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு காரணம் கலைஞரே.
#HBDKalaignar
Before 9:00 am, early in the morning, 180 million Muslims in India had peacefully celebrated Eid.
- No one was harassed
- No woman was molested
- No religious place was covered
- No one was beaten chanting slogans
- No one danced in front of any place of worship
Discipline 🫶
Hindus show more sympathy toward animals than they do toward Muslims. That's how deep the hatred runs. These are the vultures Indian Muslims have to live with.
Mira Road,Mumbai
Hindutva gang sings Hanuman Chalisa on road outside society to protest against Muslims for bringing goats in society
Muslims are prohibited from offering namaz but they can do Hanuman chalise on road
If this is not majority privilege I don't know what it is
#DMK இன் இந்த தோல்வி பெரிதளவில் என்னை பாதித்துள்ழது ஒரு அடிமட்ட கடை நிலை தொண்டனாக.
நான் உறுப்பினரோ நிர்வாகியோ இல்லை..
சாதரண மக்களில் ஒருவன்.
இனி நான்
செல்லும் இடமெல்லாம் பார்க்கும் #DMK சாதனையை
புகைபடமாக எடுத்து பதிவிட
போகிறேன்.
Photo 1 : Date : 21-5-2026