அன்று காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியில் இருந்ததால்தானே இவ்வளவு காலம் திமுகவை தமிழ்த்தேசியவாத��கள் கடுமையாக எதிர்த்தோம், இப்போது காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணியில் இருக்கிறதே, தவெகவை எதிர்க்காவிட்டால் கூட பரவாயில்லை, ஆனால் என்ன அடிப்படையில் தவெகவில் இணைகிறீர்கள்!?🤦♂️