This is completely unacceptable
TVK using school children for political propaganda is shameful. Hey @imrajmohan what happened to your big talks? You publicly said these cheap political acts will never happen in school premises What the heck is this called?
@rajakumaari Hopefully he's better than chief Tharkuri who cheated lots of crying drama to get people votes cheaply.Even using instagram porn starts to advertise for getting votes 🤦
ஸ்கூல் படிக்கிற இடம்னு கூட புரியாத ரசிகர் கூட்டம் அமைச்சரா இருந்தா, இப்படி தான் இருக்கும்.. 😡
இடம் - காரைக்குடி அரசு பள்ளி
இது எல்லா pakka முடியல வழக்கு போடுங்க pls.. 🥹
#TVKVijayFails
அமைச்சர் பிரபு முன்னிலையில் மாணவர்கள் Tvk என முழக்கமிட வைக்கப்படுகிறார்கள்.
அறிவு என்பது மயிர் அளவுக்குக்கூட அமைச்சர் பிரபுக்குக் கிடையாதா?
என்ன செய்கிறார் @imrajmohan ? பள்ளிக்கல்வித் துறையை மொத்தமாகச் சீரழிச்சிட்டுதான் போவீங்களா?
#WATCH | "நடிக்கும்போது வராத ‘ஜோசப்’ அரசியலுக்கு வந்ததும் எப்படி வந்துச்சு?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு
#SunNews | #Seeman | #TVKVijay
#BREAKING | ‘ஸ்பைடர் மேன்’ படத்திற்கு முன்பதிவு செய்து வந்தவர்களை ‘ஜனநாயகன்’ பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதாக புகார்.. விதிகளை மீறி குழந்தைகளை ‘A' சர்டிபிகேட் படத்தை பார்க்கச் சொன்னதால் பரபரப்பு
#SunNews | #JanaNayagan | #Chennai | #SpiderManBrandNewDay