தேர்தல் முடிவுகளின் முன்னோட்டமா ?
முதல்வர் இதுவரை இல்லாத அளவில் 39 இடங்களில் நாளை பிரச்சாரம் செய்கிறார், அதன் பிறகு ஞாயிறு மீண்டும் தாராபுரம்.
தோல்வி பயம் வந்துவிட்டதா முதல்வருக்கு ?
#WATCH | “ஆதவ் அர்ஜுனாவுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. கேப்டன் ஆன்மா பற்றி பேசுகிறார். அதிமுக வேட்பாளர்களை தங்கள் கட்சிக்கு இழுத்த உங்களை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆன்மா மன்னிக்குமா? ஆதவ் மந்திரி இல்லை, முந்திரி. கேப்டன் பற்றி ஆதவ் அர்ஜுனா பேசுவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், எங்கள் விமர்சனம் வேறு மாதிரி இருக்கும்!”
- தாராபுரம் தேர்தல் பரப்புரையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எச்சரிக்கை!
#PremalathaVijayakanth | #Tvkfails | #Kalaignarseithigal
Pure political corruption at its worst. Trusted by the people, bought by TVK, n now asking for votes again,the shamelessness is unbelievable. Wasting public money after receiving crores sets a dangerous precedent for TN politics. Wish people teach these traitors a lesson? 🤬🤬
மதுராந்தகத்தில் காலி சேர்களுடன் காற்று வாங்கிய தவெக & Co பிரச்சார பொதுக்கூட்டம்!
ஆனால் பாருங்க ரூட் மாஃபியா குரூப் காசு கொடுத்து லைவ் ல பேசும் தற்குறி களை மட்டுமே காட்டியது...
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
இன்றைய தினம் தாராபுரத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் திருமதி பானுமதி அவர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று, பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம்.
பிரச்சாரத்தின் போது, தாராபுரம் தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள், அவர்கள் எதிர்கொள்ளும் உள்ளூர் பிரச்சினைகள் மற்றும் தொகுதியின் முன்னேற்றத்திற்குத் தேவையான முக்கியமான நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் நேரில் கேட்டறிந்தோம்.
இந்த நிகழ்வில் நம் தமிழக பாரதிய ஜனதா கட்சி மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.
(1/5)
#இடைத்தேர்தல்
மதுராந்தகம் தாராபுரம் மக்களை
இந்த நேரத்தில் மனதார வணங்குகிறேன்,
ஆட்சி அதிகாரத்திற்கு
துணைபோகாது கழகத்திற்கும்
பொதுச்செயலாளர் ஐயா எடப்பாடியாருக்கும்
உறுதுணையாக இருப்பதை நினைத்து,,
#அஇஅதிமுக#எடப்பாடியார்