தவெக தலைவர் விஜய், ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கையை ஆளுநர் அலுவகத்தில் நிரூபிக்க வேண்டும் என கேட்டதே தவறு.
இருப்பினும், அந்த எண்ணிக்கை ஆளுநரை பணியச் செய்துள்ளது.
தொடக்கமே, எப்போதும் நமக்கு யாரோடு போராட்டம் என உணர்த்திவிட்டது. ஆட்சியமைக்க வாழ்த்துகள் @TVKVijayHQ .
எம்ஜிஆர் உயிரோடு இருந்தார்..!
கலைஞரின் அறிக்கைகளை தேடிப் படித்தோம்..!
அந்த காலம் நன்றாக இருந்தது...!
கலைஞருக்குத் தெரியும் நாம் எப்படி உருவாக வேண்டி என... 🔥🔥
#என்றென்றும்_கலைஞர்
எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பங்களும் துயரங்களும் என்பவர்கள்,
ஒரே ஒரு கை உள்ள ஒரு சிறு குழந்தை, ஒற்றை கையால் கால்பந்து விளையாடி மகிழும் வீடியோவை காணுங்கள்.