@chennaicorp கலைஞர் கருணாநிதி நகர் 12 வது செக்டார் 76வது வீதியில் கட்டப்பணியின் போது கழிவு நீர் சாலையில் தேங்கி கொசுக்கள் முட்டையிடும் அவல நிலை தொடர்கிறது. பல முறை சொல்லியும் இதை தூய்மை செய்ய கட்டிட நிர்வாகம் முன்வரவில்லை. மேலும் மாநகராட்சி AE அவர்களை தொடர்பு கொள்ள பதில இல்லை.
@chennaicorp சென்னை பெருநகர மாநகராட்சி, கலைஞர் கருணாநிதி நகர், 12 வது செக்டார், 76 வது தெருவில் சிறு மழைக்கே சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதனால் பள்ளி செல்லும் குழந்தைகளின் காலணியினுள் சேறு புகுந்து மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றது. தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.