“If you see someone among you committing a sin, do not pray against him or curse him. Instead, pray to Allah to grant him well-being and to accept his repentance”
—Ibn Mas’ud | Ibn Abi Dunya, Kitab al-Tawbah (114)
உங்களால் இயன்ற அளவுக்கு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! (64:16)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் எதையேனும் (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள்.
புகாரி 7288
#குர்ஆன் 41:51
மனிதனுக்கு நாம் யாதொரு அருள் புரிந்தால்
அவன் நமக்கு நன்றி செலுத்துவதற்கு பதிலாக நம்மையும் நம்முடைய கட்டளைகளையும் புறக்கணித்து நம்மிலிருந்தும் விலகி விடுகின்றான்
அவனை யாதொரு தீங்கு தொடர்ந்தாலோ
வெகு அகல நீளமான பிரார்த்தனை செய்து அதனை நீக்குமாறு நம்மிடம் கோருகின்றான்
#குர்ஆன் 33:36
#அல்லாஹ்வும்
அவனுடைய #தூதரும் யாதொரு காரியத்தை முடிவெடுத்துவிட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் சுயமாக வேறு அபிப்பிராயம் கொள்பவதற்கு விசுவாசியான எந்த ஆணுக்கும்,
எந்தப் பெண்ணுக்கும் உரிமையில்லை.அதில் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் எவர் மாறு செய்கிறாரோ அவர்,