நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
அண்ணாமலை மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் மாநாடு முடிந்த பின் பொறுப்பாக சேர்களை அடுக்கி வைத்து விட்டு கீழே இருந்த குப்பைகளை குப்பை தொட்டியில் போட்ட காட்சிகள்..
#WeTheLeaders | #Annamalai | #Pollachi | #Clean | #PolimerNews
இது Interview ஆ இல்ல Debate ஆ ஒன்னும் புரில..
@RangarajPandeyR நீங்க பெரிய அரசியல் சாணக்கியர் தான் அதுக்காக ஒருத்தங்க பேசும்போது குறுக்க குறுக்க நான்தான் புழுத்தினு நடந்துக்க கூடாது
கேள்வி கேளுங்க தப்பில்ல, அதேலோல பேசவும் விடுங்க.
Such an irritating interview.
#Annamalai @amarprasadreddy
என்னுடைய பதிவில் பலமுறை கூறியிருக்கிறேன்…
பிரபாகர் சார் என்னுடைய குரு, வெல்விஷர், பெர்சனல் அட்வைசர் என எப்படி வேனாலும் சொல்லலாம்…
எல்லா முடிவுகளுக்கு முன்னும் அவரிடம் ஆலோசனை கேட்டே செய்து வந்தேன்…
எனக்கு தெரிந்த அவர் ஒரு விக்கிபீடியா ன்னு சொல்வேன், அவ்வளவு அறிவு, ஞானம் உள்ளவர், அவரை தமிழக பாஜக பயன்படுத்த தவறியது…
ஆகையால் அவர் மலை பின்னால் சென்றார், யானும் அவரை பின் தொடர்கிறேன்…
ரெண்டு மாநில ஆளுநர்னு சொல்லிக்கிட்டு துணி கடைல புடவையை ஆட்டைய போட்டிருக்கு ஒரு திருட்டு முண்டம்..🤡🤡
பாரம்பரிய காங்கிரஸ் குடும்பம்னா திருடி தின்ன குடும்பம் போல🤡😂🤣
#பழைய_குமரி#புடவை_திருடி 👺
அண்ணாமலையை "Failed Person" என்று கூறுவது அரசியல் விமர்சனம் அல்ல; அது விரக்தியின் வெளிப்பாடு.
தோல்வி என்பது பதவியை இழப்பதில் இல்லை; மக்களின் நம்பிக்கையை இழப்பதில்தான் இருக்கிறது @DrTamilisai4BJP அக்கா.
யாரு ஃபெயிலியர் பர்சன் என்று சொல்றது!! என்ன பண்றது அக்கா நின்னா அத்தனை தேர்தலிலும் அன்ன போஸ்டில் ஜெயித்திருக்கிறார்கள் 🤣
அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு இது போல தேவையில்லாத விமர்சனங்களை செய்து கொண்டே இருந்தால் நாங்களும் ஒரு லிமிட் தான் பார்க்க முடியும் ...
@DrTamilisai4BJP
இந்தாம்மா! 🙄 நீ முன்னாள் கவர்னர் நான், இரு மாநில கவர்னர் என ஸ்டூல் போடச்சொல்லி அதுமேல ஏறிநின்னு இனி பேட்டி கொடுக்கிறேன் என்ற பெயரில் தெரு முக்கில் நின்னு கட்சிக்காரங்களுக்கும், பொது மக்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடாது புரியுதா??
-அமித் பாய்.
1 year ago.. 🤧🤧
நேற்று இரவு காஞ்சிபுரம் முழுவதும் #WeTheLeaders இயக்கத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்கு மற்றும் இணைப்பதற்கு எனது சார்பாக அண்ணன் அண்ணாமலை அவர்களின் இந்தப் பயணத்திற்கு உறுதுணையாக போஸ்டர் ஒட்டப்பட்டது.
மாற்றுவோம் மாறுவோம் 🙏🏼@Karthikravivarm@EURONGREYJOY007@Johni_raja@ikkmurugan
அப்படி என்ன @annamalai_k உனக்கு அவ்வளோ பிடிக்குது னு கேட்டவங்களுக்கு ஆன பதில் இது 👇
அண்ணா சாலையில் எங்க வரணும் சொல்லு என திமுகவினருக்கு விட்ட சவால்...!
அண்ணாமலை அவர்கள் வருவதற்கு முன்பு கமலாலயத்தை தாக்கியது பழைய சங்கிகளுக்கு நினைவு இருக்கலாம்,
நீ ஆம்பளையா இருந்தா
இரவு 9.00 மணி வரைக்கும் கமலாலயத்தில் தான் இருப்பேன் முடிஞ்சா வந்து தொட்டு பாரு பேசினது,
மோடி அவர்கள் தமிழகத்திற்கு வந்தால் Go Back Modi # tag செய்வோம்னு சொன்ன திமுகவுக்கு,
24 மணி நேரம் கொடுக்கிறேன் அதற்குள் எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு செய்யுங்கள்,
அதற்கு அடுத்த நாள் Go Back Stalin # tags நம்பர் உன்னிடத்தில் இருக்கும் சொல்லி சொன்னபடியே செய்து காட்டியது,
உங்க வீட்டு வேலைக்காரன் கிடையாது நான் என்று பத்திரிகையாளர்களை தெறிக்க விட்டது,
நீ என் செருப்பிற்கு கூட சமமில்லை என்று PTR ரை சொன்னது,
செக்யூரிட்டி வேலைக்கு கூட தகுதி இல்லாதவன் என்று சொல்லி உதயநிதி கிழித்தெடுத்தது,
எல்லாதுக்கும் மேல வாட்ச் பில் கேட்ட பாவத்துக்கு செந்தில் பாலாஜியை பேண்டில் உச்சா போக வெச்சி பல நாள் கம்பி எண்ண விட்டதுனு பல அதிரடி சம்பவங்ககளை
இதற்கு முன் @tnbjp யில் செய்த ஒரு ஆண் மகன் உண்டா ..?
இனி இது போல சம்பவம் தமிழக பாஜகவில் செய்ய ஒரு வீரன கை காட்டுங்க பாக்கலாம்,
சிங்கம் சிங்கம் தான் அண்ணாமலை அண்ணாமலை தான் 😎
#மாறுவோம்_மாற்றுவோம்
#WeTheLeaders
Our political movement has achieved a milestone, with over 10 lakh leaders registering within just 10 hours. This extraordinary response is a powerful reflection of the growing belief in our shared vision and collective mission.
I extend my heartfelt gratitude to every individual who has placed their trust in this movement.
https://t.co/ZCljDx3Zgu