@Selvakumar_IN What he said is correct.
In the name of alliance, the BJP high command sold the party to another party. But they cannot sell their supporters.
This was clearly reflected in the election results. You need some working brain to understand this.
@Politicize_Uth@vasu272756 What he said is correct. The ground situation has completely changed.
ADMK and DMK are facing difficult times for survival. First ADMK will collapse — which is happening now — then DMK.
WhatsApp message in the walkers group
‼️‼️‼️‼️
This morning 8 walkers in Tower Park Annanagar were bitten by a dog at different times.
All safe. Undergoing treatment at SMF. Be Careful Please!
‼️‼️‼️‼️28/06/2026
@chennaicorp@sameerangs please take appropriate action
@asuvathaman She also conducted two big meetings in five-star hotels last year.
What was the outcome? They sold the party to a Dravidian leader who decides everything. One nice guy from Delhi will come during elections and hand over everything — including self-respect to the Dravidian leader
@bseshadri@hsejarsa Both DMK and ADMK are guilty of this? .
What about the new Dravidian BJP party that is supporting both corrupt parties and hanging for alliance?
All three should be thrown out of Tamil Nadu.
Our rural school Kalaivani Kalvi Maiyam, which provides completely free education to rural children, faced delays getting approvals from the previous government. Of course, significant money was demanded and we were told that was the only way, even if it is a completely free school.
After @TVKVijayHQ came to power, approvals have happened quickly and automatically.
I am very happy to appreciate this positive development in our state. Thank you Thiru Vijay Avl for this refreshing change🙏
@Randeep_Sisodia TN BJP is a gone case.
People should remember — they can sell the party to another party in the name of alliance, but they cannot sell their supporters.
@Selvakumar_IN திருபரங்குன்றம் தொகுதிய பாஜகவுக்கு வாங்க முடியல .. சரி வழக்கு தொடுத்த ரவி குமாராக்குவது அந்த தொகுதிய வாங்கி கொடுத்திங்கலா அதுவும் இல்ல .. தமிழ் நாட்டுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி ஒரு கட்சி … அதான் தமிழக பாஜக ….
ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் கோயில் நிலங்களை ஆக்கிரமிக்கும் கோயில் விரோத கும்பல்:
ஜெஹபர் ஷெரிப் என்ற நபர் வெளியிட்டுள்ள இந்தப் பல வண்ணப் படத்தில் எதோ 120 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை @tnhrcedept அநியாயமாகப் பிடுங்குவது போல் பொய்யாகச் சித்திரத்துள்ளார்.
இந்த 120 குடும்பங்களும் ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் கோயில் நிலங்களைப் பல ஆண்டுகாலமாக வேண்டுமென்றே ஆக்கிரமிப்பு செய்து பக்கா மாடி வீடுகள் கட்டி வைத்துள்ள இந்துக் கோயில்களையும், இந்து மதத்தையும் மதிக்காத ஒரு கும்பல்.
இந்தப் படத்தில் ஒரே ஒரு இஸ்லாமியப் பெண் இருப்பதாகப் போட்டு மற்றவர்கள் எல்லாம் பெரும்பான்மை இந்துக்கள் போல் காட்டியுள்ளார். உண்மை இதற்கு நேர் மாறாக உள்ளது.
இந்த 120 கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்களில் எவ்வளவு இஸ்லாமியர்கள் இருக்கின்றனர் என்று யோக்கியனாக இருந்தால் ஷெரிப் சொல்லட்டுமே !
"மக்களின் உரிமை என்ன ஆனது" என்று கேட்கும் இவருக்கு கோயில் வழிபாட்டாளர்கள் சொல்லும் விடை இதுதான்: "ஆக்கிரமிப்பு செய்பவர் உரிமை என்ன ஆனது?" என்றுதான் கேட்டிருக்க வேண்டும்.
"பல ஆண்டுகளாக வசித்து வரும்" என்பதற்கு பதிலாக "பல ஆண்டுகளாக கோயில் சொத்தை ஆக்கிரமித்து பக்கா மாடி வீடுகள் கட்டி வசித்து வரும்" என்று யோக்கியனாக இருந்தால் போட்டிருப்பார்.
விலை கொடுத்து முறையாகப் பெற்ற சொத்தின் உரிமை சாதாரண உரிமையாக அரசியல் சட்டம் 300-A ஷரத்தின்
கீழ் வரும். ஒரு கோயிலின், மசூதியின், சர்ச்சின் சொத்துரிமை அரசியல் சட்டம் ஷரத்து 26ன் கீழ் அந்த மத நிறுவனத்தின் பாதுகாக்கப்பட்ட, உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமை ஆகும்.
வெகு நாட்கள் கழித்து, சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற @tnhrcedept எடுக்கும் போது "மக்கள் கேட்கும் கேள்விகள்" "மக்களின் நியாயமான கோரிக்கைகள்" எனப் போலியாக சித்தரிக்கும்
இவர் - இந்த ஆக்கிரமிப்பாளர்கள் வடமறைக்காடு கோயிலையே வேதாரண்யத்தில் ஆக்கிரமித்துள்ளனர்
என்பதை மறைத்துப் பேசுகிறார்.
மாற்று இடம் தர வேண்டும் என்று கேட்பதிலேயே இவர்கள்
ஆக்கிரமிப்பாளர்கள் என்பதைப் பச்சையாக ஒத்துக் கொண்டுள்ளார்.
தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு இவர்களைக் கோயில் நிலங்களில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும். இவர் சமூகத்தைச் சேர்ந்த பலரைத் திரட்டி வெளியேற்று நடவடிக்கைகளை முடக்க முயல்வதாகச் செய்தி வருகிறது. சட்டப்படி அரசு அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகளை சட்ட விரோதமாக எதிர்ப்பவர்களைச் சிறையில் தள்ள வேண்டும்.