தங்கம் தென்னரசு : எந்த லாட்டரி மருமகனுக்காக புது விமான நிலையம் கொண்டு வரீங்க
ஆதவ் : என்ன கேள்வி வேணும்னாலும் அண்ணன கேட்க சொல்லுங்க பதில் சொல்றேன்
தங்கம் தென்னரசு : இல்ல நான் என்ன சொல்லுறேன்
என்ன தங்கம் ணே voice கீழ போகுது 🤣🤣🤣🤣🤣🤣
திமுக ஒரு ரவுடி கட்சி..!
சட்டமன்றம் நேரலை காரணமாக தான் அவர்களின் முகத்திரை கிளிக்கப்பட்டு வருகிறது.!
நேரலை எக்காரணத்தை கொண்டும் நிறுத்த கூடாது என கேட்டுக்கொள்கிறோம்🙏