தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாண்புமிகு கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். @EPSTamilNadu@OfficeOf_EPS@AIADMKOfficial
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு கழக ஆட்சி மலர்வது நிச்சயம். திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது!
- மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர், கோவை மண்ணிலே முகிழ்ந்த கோஹினூர் வைரம், கழக தலைமை நிலையச் செயலாளர் மாண்புமிகு S.P.வேலுமணி அண்ணார் அவர்களை ஆதரித்து பா.ஜ.க வின் முன்னாள் மாநில தலைவர மரியாதைக்குரிய திரு.அண்ணாமலை ,IPS அவர்கள் தேவராயபுரத்தில் பரப்புரை மேற்கொண்டபோது...
நமது கழக வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக கோவைக்கு வருகை தந்த கழக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், வருங்கால முதலமைச்சர
மாட்சிமை பொருந்திய அண்ணன் எடப்பாடியார் அவர்களை வரவேற்ற நெகிழ்ச்சியாள தருணத்தின் போது….
@AIADMKOfficial@EPSTamilNadu
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர், நம் உள்ளாட்சி நாயகன், கழக தலைமை நிலைய செயலாளர் மாண்புமிகு S.P.வேலுமணி அண்ணார் அவர்களோடு தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தல் பிரசார சுற்றுப் பயணத தில் கலந்து கொண்ட எழுச்சிமிகு தருணம்….
@AIADMKOfficial@EPSTamilNadu@AIADMKITWINGOFL
முன்னாள் அமைச்சர் ப.மோகன் அவர்களின் மனைவி மறைவையொட்டி
மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் தேர்தல் சுற்றுப்பயணத்தில் இருப்பதால்
அவரால் நேரில் வர இயலாத காரணத்தினால் எடப்பாடியார் அவர்களின் குடும்பத்தின் சார்பில்
அவரது மகன் மிதுன் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.!😭
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அம்மன் K.அர்ஜூனன் அவர்களை ஆதரித்து நம் கொங்கு மண்டல தளபதி, கழக தலைமை நிலைய செயலாளர் மாண்புமிகு S.P.வேலுமணி அவர்கள் வாக்குகள் சேகரித்து பேசிய எழுச்சிமிகு தருணத்தின் போது…..
@EPSTamilNadu@AIADMKOfficial#AIADMKForTN#EPSforTN
தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளராக என்னை நியமித்த புரட்சித் தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கும், பரிந்ந்துரை செய்த கோவையின் காவலர், கழக தலைமை நிலையச் செயலாளர், மாண்புமிகு S.P.வேலுமணி அண்ணார் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.🙏🙏🙏
சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியின் நிரந்தர சட்டமன்ற உறுப்பினர்,சிங்கையின் தங்கமகன் K.R.ஜெயராம் அவர்களை கோவை விமான நிலையத்தில் வரவேற்று மகிழ்ந்த எழுச்சிமிகு நிகழ்வின் போது…. #EPSfor2026CM#AIADMK#aiadmkprotectstn
தமிழ்நாட்டின் உணர்வுகளைப் புரிந்து,
தமிழக மக்களின் எண்ணங்களை ஈடேற்றி,
மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்கப் போகும் நம் @AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் நம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில்,
பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளிலும்,
பாட்டாளி மக்கள் கட்சி 18 தொகுதிகளிலும்,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 11 தொகுதிகளிலும்
போட்டியிடுவது என தொகுதிப் பங்கீடு உடன்பாடு மகிழ்வோடு கையெழுத்திட்டுள்ளோம்.
“தமிழகம் வாழ வேண்டும் என்றால்
திமுக வீழ வேண்டும்”
என்ற தமிழக மக்களைக் காப்பதற்கான உன்னதமான ஒற்றை நோக்கத்தோடு இணைந்துள்ள நமது வெற்றிக் கூட்டணி, தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவோடு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, அஇஅதிமுக-வின் பொற்கால ஆட்சி மீண்டும் அமையப்போவது உறுதி!
நமது கூட்டணி ஒப்பந்தக் கையொப்ப நிகழ்வில் கலந்துகொண்ட மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. @PiyushGoyal அவர்களுக்கும், மத்திய இணை அமைச்சர் திரு. @DrLMurugan அவர்களுக்கும், @BJP4TamilNadu மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்களுக்கும், முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்தத் தலைவருமான திருமதி. @DrTamilisai4BJP அவர்களுக்கும்,
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் திரு. அன்புமணி இராமதாஸ் (@draramadoss) அவர்களுக்கும்,
@ammkofficial பொதுச்செயலாளர் அன்பு சகோதரர் திரு. @TTVDhinakaran அவர்களுக்கும்,
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. @JohnPandianTMMK அவர்களுக்கும்,
இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் திரு. @PaarivendharTR அவர்களுக்கும்
இத்தருணத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதரக் கட்சிகளுக்குமான இடங்கள் மிக விரைவாக இறுதி செய்யப்படும்.
களம் நமதே!
வெற்றியும் நமதே!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
சோதனைகளை துணிவோடு எதிர்கொண்டு சாதனைகள் படைத்த சேலம் தந்த சீலம் புரட்சிதமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் தலைமையில் மீண்டும் இதயதெய்வம் அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி படைப்போம்.நாளை நமதே…வெற்றி நமதே…..👍 @AIADMKOfficial@EPSTamilNadu#AIADMK#AIADMKITWINGOFL#EPSforTN
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் கோவையின் தலைமகன், தொண்டாமுத்தூரின் தவமகன் மாண்புமிகு S.P.வேலுமணி அவர்களின் வழிகாட்டுதலின் படி நடைபெற்ற 40,000க்கும் அதிகமான மகளிர்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் தினவிழா மாநாட்டில் பங்கேற்ற நெகிழ்ச்சியான தருணங்கள்….