மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு இருக்கிறது!
தொழிலாளர் நலன்களைப் பறிக்கும் தொழிலாளர் சட்டத் தொகுப்பைத் தமிழ்நாட்டில் அமல்படுத்த #CPIM அனுமதிக்க மாட்டோம்!
"தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களுக்கான விதிகளை உருவாக்கும் போது, தமிழ்நாடு அரசு தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி, தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் அவற்றை உருவாக்க வேண்டும். அதைவிடுத்து, முதலாளிகளுக்குச் சாதகமாக தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் வகையில் மோடி அரசு நிறைவேற்றியுள்ள சட்டத் தொகுப்பை அப்படியே தமிழ்நாட்டில் அமல்படுத்துவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்." #CPIM #June19Protest #SaveLabourRights #WorkersRights #100DaysWork More: https://t.co/YCQuEHhEio
Over three decades after its release, documentary filmmaker Anand Patwardhan’s national award-winning film, Father, Son and Holy War (1995), has been removed from YouTube after the platform flagged it as “violent content”.
While Patwardhan appealed YouTube’s decision to take down the film, he said the platform rejected his review request within 15 minutes.
“Youtube censorship again! Father, Son and Holy War is our 1995 film which got a U/A censor certificate, two national awards and the Supreme Court of India ordered Doordarshan to screen it at prime time in the public interest. Yet, 30 years later, Youtube has decided that it is too ‘violent’. It is a documentary that records the violence caused by religious fanatics and politicians vying for power. It is an expose of violence, not an endorsement of it. Shame on Youtube!!! Remove the censors, not good sense,” Patwardhan wrote in a post on Facebook.
While the film has been removed from Patwardhan’s official YouTube channel anandverite, it is still available on another channel called Alukuchi Malukuchi.
Interestingly, Youtube’s ‘violent or graphic content policy’ makes an exception for educational, documentary, scientific and artistic content. “Violent or gory content intended to shock or disgust viewers, or content encouraging others to commit violent acts, are not allowed on YouTube. In some cases, we may make exceptions for content with educational, documentary, scientific, or artistic context, including content that is in the public’s interest,” the policy reads. It is not clear why the exception has not been applied in this case.
Read more on https://t.co/cibW2mzxUm
பாதிக்கப்பட்டவர் ஓர் இளம்பெண்.
தவெக வைச்சேர்ந்தவர்.
அவரிடம் பாலியல் குற்றம் புரிந்தவர்கள்
குற்றவாளிகள்.
அவர்களும் தவெகவைச்சேர்ந்தவர்கள்.
இந்தக் குற்றவாளிகளை கேரளாவில் மறைத்து வைத்தவர் ஒரு MLA.
இவர் தமிழ்நாட்டைச்சேர்ந்த தவெக எம்எல்ஏ.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கேட்டுப் போராடியது ஜனநாயக மாதர்சங்கம்.
குற்றவாளிகளை கைது செய்தது தவெக அரசாங்கம்..நல்லது.
இதுவரை இது ஒரு நீண்ட தொடராக நினைத்து படித்திருப்பீர்கள்.
ஆனால் பாருங்கள் ...
பாலியல்குற்றவாளிகளாக மாறியவர்களை தவெக விலிருந்து அக்கட்சிநீக்கவில்லை.
அவர்களைப்பாதுகாத்த தவெக எம்எல்ஏ மீதும் நடவடிக்கையில்லை..
அடடா என கவலைப்படுகிறீர்களா?
படாதீர்கள்...
அதற்குபதிலாகபாதிக்கப்பட்ட அப்பெண்ணை தவெகவிலிருந்து நீக்கி உள்ளார்கள்...
இது யார் சொன்னது?
அந்தப் பெண்ணே தான்..!
ஊர் ஸ்ரீவைகுண்டம்
பெயர் சரவணன் எம்எல்ஏ தவெக
இது ஒரு "குட்டி" ஸ்டோரி அல்ல...!
குட்டீசுகளுக்கான ஸ்டோரியும் அல்ல.
பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக ஓடி ஓடி ஊடக வாயிலாகஉழைத்தவர்கள் இப்போது கண்ணுக்கெட்டிய தூரம்வரை காணவே இல்லை... !
- முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி
List of 23 parties attending Opposition meet in New Delhi:
1. Congress
2. Samajwadi Party
3. TMC
4. RJD
5. National Conference
6. PDP
7. JMM
8. Shiv Sena UBT
9. NCP SP
10. CPM
11. CPI
12. CPI ML
13. RSP
14. IUML
15. VCK
16. MDMK
17. Kerala Congress
18. Kerala Congress (M)
19. RLP
20. BAP
21. Lok Dal
22. Forward Bloc
23. Shetkari Kamgar Paksh
24. Kapil Sibal - Independent MP
சார்த்தக் வயது 18 மட்டுமே.
ஆனால் சிந்தனை, துணிச்சல் மற்றும் கொள்கைப் பிடிப்பில் அவர் யாருக்கும் குறைந்தவர் அல்ல.
அவரும் அவரது நண்பர் நிசர்கும் சேர்ந்து, நாட்டின் பெரிய ஊடக நிறுவனங்களும், புலனாய்வு பத்திரிகையாளர்களும் செய்ய முடியாத ஒரு காரியத்தை செய்து காட்டியுள்ளனர்.
CBSE மற்றும் COEMPT அமைப்புகளுக்கிடையேயான கூட்டுச்சதியை நாட்டின் முன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
மோடி அவர்கள் விரும்புவது, நம் இளைஞர்கள் ரீல்ஸ் செய்து கொண்டும், பஜ்ஜி/பகோடா விற்றுக் கொண்டும் இருக்க வேண்டும்; கேள்விகள் கேட்கக் கூடாது, கண்களைத் திறக்கக் கூடாது என்று.
ஆனால் இந்த இளைஞர்கள் கேள்விகளைக் கேட்டதோடு மட்டுமல்லாமல், அதற்கான பதில்களையும் கண்டுபிடித்துள்ளனர்.
நாட்டின் ஒரு 18 வயது இளைஞன், CBI-யைவிட வேகமாக உண்மையை கண்டுபிடித்திருக்கிறார்.
இளைஞர்களின் இந்த வெற்றி, உண்மையான அர்த்தத்தில் அரசின் தோல்வியாகும்.
இதுவே இந்தியாவின் உண்மையான இளைஞர் சக்தி, ஆர்வமிக்கது, விழிப்புணர்வுடையது, அறிவார்ந்தது.
மேலும் நினைவில் கொள்ளுங்கள்: இந்த நாட்டின் எதிர்காலம் எந்தத் தவறான பிரச்சாரத்தாலும் அல்லது ஏமாற்றத்தாலும் வழிதவறப் போவதில்லை.
திரு @RahulGandhi