Inauguration of the first #CauveryCalling nursery in Karnataka is a momentous step in revitalizing Mother Cauvery & raising farmers' incomes. Supporting farmers to transition to tree-based agriculture is a sustainable, comprehensive means to restore soil, water and agriculture. -Sg #SaveSoil
பெரும்பாலான மக்களுக்கு, தங்கள் எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் தேவைகளே வாழ்க்கை முழுவதும் அவர்களை மும்முரமாக வைத்திருக்கின்றன. இவற்றைக்கடந்து உயர்ந்து இருப்பதுதான் யோகா.
#SadhguruQuotes#குருவாசகம்
பாரதத்தில் அதிகப்படியான எண்ணிக்கையில் மக்கள் கிராமங்களில் உள்ளனர். கிராமிய இந்தியாவின் ஆற்றலை வளர்ப்பதுதான் செழிப்பான, நிறைவான நாட்டை உருவாக்குவதற்கான வழி. -சத்குரு @svembu
Congratulations to #TeamIndia on achieving the top spot in all formats! You have brought immense joy to the Nation with your talent and dedication. Keep enthralling us! -Sg @BCCI#ICCRanking#Cricket
உயிர்வாழ்க்கையில் அடிப்படையாக முக்கியமாய் இருக்கவேண்டியது உயிர்தான் - நீங்கள் சேர்க்கும் பொருட்களும் மனிதர்களும் இல்லை, சமூகரீதியான அல்லது மனோரீதியான நாடகமும் இல்லை. #SadhguruQuotes#குருவாசகம்
May #WorldSoilDay become a day of gratitude & celebration of the Giver of Life on this planet, not a day to assuage its cry of distress. May we walk the path until the agricultural soils of the world are bursting with Life. Let’s make it happen.-Sg #SaveSoil@ibrahimthiaw@UNCCD
இந்த உலக மண் தினம், இந்த பூமியில் நம் உயிருக்கு ஆதாரமானதற்கு நன்றியுணர்வுடன் அதைக் கொண்டாடும் நாளாய் அமையட்டும், அதன் அவலக்குரலை அமைதிப்படுத்தும் நாளாக அல்ல. உலக விவசாய நிலங்கள் உயிர்பொங்கும் நிலைக்கு வரும்வரை நம் பாதையில் தொடர்வோம். இதை நிகழச்செய்வோம். -சத்குரு #மண்காப்போம்
Mahatma Gandhi found peaceful solutions to violent problems. The only way to create a peaceful world is by creating peaceful and blissful human beings. Let us make it happen. #SadhguruQuotes#GandhiJayanti
Neither the religious nor the lecherous should determine how women should dress. Let women decide how they want to be attired. May this retributive culture of punishing someone for what they wear be put to an end, religious or otherwise. - Sg
#MahsaAmini#Iran#Hijab
Dearest Sahil, with your Passion and Devotion for Humanity, you have paved the way for a brighter future for our Nation and planet. May you continue to touch the hearts of all those you encounter along the way. My best wishes & Blessings. -Sg #SaveSoil@cpsavesoil@soilsahiljha
அன்புள்ள சாஹில், மனிதகுலத்தின் மீதான உன் ஈடுபாடு மற்றும் பக்தியால், தேசத்திற்கும் பூமிக்கும் ஒளிமயமான வருங்காலத்திற்கு வழிவகை செய்திருக்கிறாய். செல்லும் பாதையெங்கும், சந்திக்கும் அனைவர் இதயங்களிலும் இடம்பிடித்திட வாழ்த்துகள் & ஆசிகள். -சத்குரு #SaveSoil@cpsavesoil@soilsahiljha
Let these hunger stones serve as a glaring reminder that famine is not a thing of the past—it is the future if we do not act with the needed sense and swiftness to #SaveSoil. Reviving our Soil is the only way forward. -Sg @cpsavesoil@UNCCD@EU_ENV
https://t.co/lf0PkZ1w8G