@murugan86489868 36 lakh votela 1 vote kammi pannikanga im not interested in wasting my vote ... Nan sonnanu oru 12 peru vote panna tha sonnanga unmaiyanu therila apdi pannirntha athaum kammi pannikanga
@polimernews என் கருத்து;
பிஜேபி கொள்கை எதிரி
காரணம் அவர்கள் சாதி ,மதம் ,மொழி இவற்றை வைத்து பிளவு படுத்தி அரசியல் செய்பவர்கள்...TVK கொள்கை அதற்கு எதிரானது...
DMK அரசியல் எதிரி...
(State Election ) dmk விற்கு எதிராக தான் செய்கிறார்கள்
பின்னர் DMK வில் பெரும்பாலும் MLA,MP குடும்ப அரசியல்
@PttvNewsX என் கருத்து;

@adi10vj நீங்கள் ஒரு பூர்வீகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இடத்தை அரசு எடுத்துக்கொண்டால் விடுவீர்களா...அனுமதிப்பேன் என்று சொல்வீர்கள் ஏனென்றால் அப்படி ஒரு நிகழ்வு உங்களுக்கு நடக்கவில்லை...