Requested team to promote #Jilla as a #Mohanlal film too & place his title card before his own. In #Master, said to Lokesh not to change #VijaySethupathi's character, even if it may get more claps than his own & include VJS's name in all promos. Everyone cannot be @actorvijay🫶♥️
சென்னைப் பெருநகரில் மழை வெள்ள சேதங்களை தடுக்க 4000 கோடி ரூபாயில் பணிகள் முடித்ததாக அன்று பொறுப்பில் இருந்த
தீயசக்தியின் தலைமை சொன்னது, ஆனால் அந்தத் துறை தொடர்பான பொறுப்பாளர்கள் ஆளாளுக்கு ஒரு தொகை சொல்லி ஊரை ஏமாற்றிய காட்சிகளைப் பார்த்து ஊரே சிரிப்பாய் சிரிக்குது. இதில் அதைச் செய��தோம், இதைச் செய்தோம் என்று உருட்டோ உருட்டென உருட்டுகிறது கொத்தடிமைக் கூட்டம்.
வெற்றித் தலைவரின் ஐந்து மாத நல்லாட்சிக்கு மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்
வெற்றியே சாட்சி !
தீயசக்தியும்,தீர்ந்துபோன சக்தியும் மீண்டும், மீண்டும் மக்களால் வீழ்த்தப்படுவது உறுதி!
கடந்த 5 ஆண்டுகாலமாக செவிலியர்களின் கோரிக்கைகளுக்கு செவி மடுக்காதது ஏன்? ஒப்பந்த செவிலியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பங்கேற்ற நிலையில், செய்தியாளர் எழுப்பிய கேள்வியால் பதிலளிக்க முடியாமல் பாதியில் கிளம்பிய தி.மு.க முன்னாள் அமைச்சர் மனோ த��்கராஜ்
#Chennai | #NurseProtest | #ManoThangaraj | #DMK | #PolimerNews
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்.
நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்கள் குறித்து, உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.
தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதைத் த���ிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.
பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்திற்குத் தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர்.
தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்குத் தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எ���து வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எழுதி வைத்து கொள்ளுங்கள்...
தாராபுரம் - மதுராந்தகம��� தொகுதியில் TVK தான் ஜெயிக்கப்போகுது...
எதுக்குடா இவ்ளோ கூட்டம் கூடுறீங்க...
விஜய் உண்மையிலே மாஸோ மாஸ் தான் ✍️
தமிழ்நாட்டு மக்கள் அவளோ சீக்கிரம் யார் மீதும் அன்பு வச்சிட மாட்டாங்க 😳😳✍️ மிரண்டு போய் விட்டேன் 🤔😳
@TVKHQITWingOffl
எனக்கும் தாய் மாமன் இல்ல.. என் பசங்களுக்கும் தாய் மாமன் இல்ல.. இப்போ அவங்களுக்கு தாய் மாமன் சீர் கிடைச்சிருக்கு.. தனது குழந்தைக்கு முதலமைச்சர் விஜயின் தாய் மாமன் சீராக தங்க மோதிரம் வழங்கியதை கண் கலங்கியபடி நெக��ழ்ச்சியுடன் விவரித்த பெண்
#Madurai | #CMVijay | #MeenakshiAmmanTemple | #TVK | #CMMaduraiVisit | #ThaiMaamanThangaMothiram | #TMTMScheme | #MaduraiGH | #PolimerNews
He was not allowed to campaign in certain dominant caste areas of his constituency last time .
Today he is blessing their children with a gold ring .
Power can easily make a difference if proper representation is given to Dalits ,which @CMOTamilnadu does so effortlessly.