18 MLAக்கள் தகுதி நீக்க வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு.
தகுதி நீக்கம் செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என நீதிபதி எம்.சுந்தரும் தீர்ப்பளித்துள்ளனர். 3ஆவது நீதிபதி விசாரித்து 3 ஆண்டுகளுக்குள் தீர்ப்பு வழங்குவார். EPS OPS மகிழ்ச்சி!