எனக்கு கோவிட் வந்து போன சில மாசத்துக்கு அப்புறம் panic attack வர ஆரம்பிச்சு,என்ன எதுக்குன்னே தெரியாம கஷ்டப்பட்டேன். பிறகு ட்ரீட்மென்ட் எடுக்க ஆரம்பிச்சு,இப்போ பரவாயில்லை.தெரிஞ்சவங்க ரெண்டு பேருக்கும் இதே பிரச்னை ன்னு அப்புறம் தெரிஞ்சுது.கோவிட்டாலசிலருக்கு மன நலமும் அடி வாங்குது