மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...
@actorvijay Yoda Thambi| @tvkvijayhq |Blue|05|
அ.சந்தனராஜா,
கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளர்,
வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி,
நான் தேர்ந்தெடுத்த புத்தகத்தை வேறு ஒருவரும் தேர்ந்தெடுத்து படித்திருக்கலாம்...
ஆனால்,
நான் புரிந்து படித்த அளவிற்கும், நான் ரசித்த அளவிற்கும், அவரால் ரசிக்க முடியாது...
@actorvijay@TVKVijayHQ@CMOTamilnadu#thalapathy#vijay
It has been a thoroughly amazing and emotional journey with you through JanaNayagan, Leo, Beast, Master and Kaththi 📈
Thank you @actorvijay sir for the unlimited trust and memories that I will cherish forever 🤗
The music lives on ❤️
நாளைய தீர்ப்பு" முதல் "ஜனநாயகன்" ...
மாறாதது உன் மீதான என் அன்பும், என்றும் உன் ரசிகன் என்ற அடையாளமும்.
கடைசி படம்...
ஆனா, இது ஒரு முடிவு இல்ல.
இன்னும் ஒருமுறை...
ஒரு ரசிகனாக, "ஜனநாயகன்" பார்க்கப் போகிறேன்!!
#JanaNayagan
You made us feel happy
You made us to sing, dance and enjoy
You made us to cry with your emotions
You made us to be brave to fight for rights
You made us to care for people
You made us to follow politics
You made us to watch news channels
And now finally you made us to leave with a #Onelasttime memory..
Thank you Thalapathy @actorvijay for everything you have given to me in my life…
❤️❤️❤️😭😭😭😭😭😭