What a song.. what a lyrics..enna mariyaana singing!!!
Get a good headphones and listen to this song.. Music la ARR alavuku grandeur kondu varathuku inoruthan porandhu than varanum!!!
ஜோஸ் அலுக்காஸ் CEO, நடிகர் விஜயை சந்தித்தது ஞாபகத்தில் இருக்கலாம், சந்திப்பு நடந்த இரண்டாவது நாள் இத்திட்ட அறிவிப்பு வந்தது. இப்போது ஒரு பைசாவுக்கு அந்த குடும்பமே டென்டர் எடுக்கிறது. ஜோஸ் அலுக்காஸ் விளம்பரங்களில் நடித்து, brand ambassador ஆகவும் விஜய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹட்சன் ஆக்ரோ சேர்மன் RG சந்திரமோகன், விஜயை சந்தித்த இரண்டாவது நாள் ஆரோக்யா பால் விலையேற்றப்படுகிறது. ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது.
'லஞ்சம் ஒழிந்தது. இனி அரசு பஸ் விலைக்கே டிக்கெட் தருவோம்' என தனியார் பஸ் ஓனர்களை மீடியாவிற்கு பேட்டியளிக்க வைத்தனர். இன்று, தனியார் பஸ்களில் அரசின் அனுமதியின்றி சத்தமில்லாமல் டிக்கெட் விலையேற்றி விட்டனர். விஷயத்தை மடைமாற்றி சரிகட்டுவற்காக, போக்குவரத்துத்துறை அமைச்சர் அரசு பேருந்தில் பாெதுமக்களை எவ்வாறு கனிவோடு கவனிக்க வேண்டுமென ஓட்டுனர் நடந்துனருக்கு பேருந்தில் வகுப்பெடுக்கும் ரீல்ஸ் பதிவிட்டு ஒப்பேற்றுகின்றனர்.
எம்எல்ஏக்களுக்கு கார் கேட்ட மறுதினமே, டென்டர் ஏதும் விடாமல் மஹிந்த்ரா கார்கள் மட்டும் சட்டமன்றத்தில் வந்து நிற்கின்றன. M&M ஆட்டோமொபைல் பிரசிடென்ட் வேலுச்சாமி விஜயை பதவியேற்ற பின் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல்வர் அறையை 5½ கோடி மதிப்பில் புதிதுபடுத்த டென்டர் விடும் முன்பே, வேலைகள் தொடங்கி பாதிமுடிந்துவிட்டன.
அரை மணி நேர டென்டரிலிருந்து அரை நாள் டென்டரெல்லாம் வரலாறு காணாத வகையில் இந்த நூறு நாட்களில் நடந்தேறி விட்டன.
ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களது பராக்கிரமத்தை பாரீர்..
- கவியரசன் திருஞானம்
Sekar Babu Iyaa speech 🔥🔥
This isn’t just a speech…
THIS IS A MASS PEAK CINEMA MOMENT! 🎬🔥
The elevation. The delivery. The impact.
Absolute goosebumps! 💥
"பைல் ஓபன் பண்ணுங்க"னு சொன்னா #சரி"னு சொல்லு இல்லேனா #இல்லே"னு சொல்லு அதைவிட்டுட்டு
முதலமைச்சரை பார்த்து பதில் கேட்டா பொதுப்பணித்துறை அமைச்சர் எழுந்து பதில் சொல்றான்... பொதுப்பணித்துறை அமைச்சர் கிட்ட பதில் கேட்டா சுகாதாரத்துறை அமைச்சர் எழுந்து பதில் சொல்றான்... சுகாதாரத்துறை அமைச்சர் கிட்ட பதில் கேட்டால் மின்சாரத் துறை அமைச்சர் எழுந்து பதில் சொல்றான்.. என்னடா இது சட்டமன்றமா இல்ல **** மன்றமா ??
சட்டமன்றத்துல No Delimitation னு தீர்மானம்
இப்போ
தென் மாநில கூட்டத்துல fair delimitation
இப்படி கேடுகெட்ட அரசியல் கட்சியை தமிழ்நாடு இனி பார்க்காது
இதுக்கும் முட்டு தர மொத்த தற்குறிகளும் வரதான் போறானுங்க
ஆனால் மொரட்டுதனமா Expose ஆகிருச்சு தவெக
வேற லெவல் 👌👌
ஒரு தலித் இனத்தைச் சேர்ந்தவர் அந்த துறை அமைச்சராக பொறுப்பேற்கிறார் ஒரு சிறுபான்மையினர் சமூகத்தை சார்ந்தவர் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பதவி ஏற்கிறார் எங்க விஜய் புரட்சி செய்து விட்டார்னு பேசிய தற்குறிகள் தலை மறைவு
I am here to speak about corruption in the government of Tamil Nadu. C. Joseph Vijay, the CM of Tamil Nadu, promised a transparent and corruption-free government. But now, he wants to shift his office to another building, Namakkal Kavignar Maaligai.
For this purpose, he has earmarked one entire floor, which is the 10th floor. He has asked the PWD department to carry out the renovation work. This work has been going on for the last one month.
But all of a sudden, on the 12th of this month, the Public Works Department came up with a tender which says there will be three blocks for the CM's office. All put together, the tender value is ₹5.54 crore.
Now, the question is: when the work has already been going on and is being carried out under the supervision of PWD official engineers, why has this tender come after one month?
- Dr. @AseerAchary
Watch full video. 🔽
விஜய் தரப்பு எதை நம்புகிறதோ இல்லையோ ஆனால் பொய் சொல்வது தான் மிக பெரிய பலம் என நம்புகிறது... டெண்டர் விடப்பட்டதாக காட்டும் ஆவணத்தில் 12ஆம் தேதியே வெளியிடப்பட்டது என்று கூறுகிறார்கள்... ஆனால் அரசின் E tenter பக்கத்தில் 12ஆம் தேதி எந்த டெண்டர் அறிவிப்பும் இந்த குறிப்பிட்ட முதல்வர் அலுவகம் அல்லது அலுவக புதிப்பித்தல் சார்ந்து வெளியிடவில்லை... ஆனால் அது 17ஆம் தேதி அன்று தான் அதுவும் செய்திதாள்களில் வந்த பின்பு தான் வேகவேகமாக ஏற்றப்பட்டுள்ளது...
தமிழகம் இருக்கும் நிலையில் 5கோடிக்கு புதியதாக அலுவகம் அமைப்பதே வெட்டி செலவு.. இதில் பித்தலாட்டம்... (எங்க அண்ணே அவர் காசு தரப்போகிறார் என சொன்ன பெண்ணை தேடவும்... இங்கே ஆடம்பரமா மக்கள் காசில் அலுவலகம் அதுவும் 1 கோடி 2 கோடி இல்லை 5 கோடிக்கு... )
ஆனா பாருங்க,ல இல்லை இல்லை நாங்க 12ஆம் தேதி வெளியிட்டோம் என உருட்டுகிறார்கள்.. சரிடா டெண்டர் online பக்கத்தில் இப்போது கூட எடுத்துக் காட்டுங்க... ஒரு screenshot இது போல் எடுத்துப் போடுங்க அவ்வளவு தானே!
காலை உணவுத் திட்டத்திற்கு ஸ்டாலின் காலை உணவுத் திட்டம்னு பேரு வைக்கலாமே என்று நாங்கள் கேட்டதற்கு அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அதை மறுத்தார். முதலமைச்சர் என்பது பொதுவான பெயர் யார் வந்தாலும் அதை மாற்ற மாட்டார்கள் என்று ஆனா தற்போது வந்த ஸ்டிக்கர் ஒட்டிகள் அதைக் கூட மாற்றி விட்டது