டெல்லி : விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருந்த போது மனைவியின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவசர காலத்தில் உதவி அவரின் தந்தையின் உயிரை காப்பாற்றிய கணவர்..
கணவரின் இத்தகைய செயலால் மனம் மாறிய மனைவி, நீதிமன்ற வளாகத்தில் விவாகரத்து மனுவை கிழித்தெறிந்து, கட்டி தழுவி கணவருடன் சேர்ந்தார்
#Delhi | #Husband | #Wife | #Divorce | #Family
மகனுக்கு வீட்டில் பார்த்த பெண்ணிற்கு ஒரு வாரத்தில் திருமணம் நடைபெற இருந்த பொழுது பெண் பைக் விபத்தில் சிக்கி இடுப்பு எலும்பு முறிந்தது
மணமகனின் பெற்றோர்கள் அவள் வேண்டாம் என்று கூற
மணமகன் அவள் எனக்காக நிச்சயிக்கப்பட்ட பெண் என்று கூறி அவளை கரம் பிடித்த அழகான தருணம்...🥰🥰😍😍💚
"கடந்த 7 ஆண்டுகளாக போதுமான வருமானம் இன்றி தவித்தோம்; தற்போது தமிழக முதல்வர் விஜயின் பிரேம் புகைப்படத்தை வாங்க பலரும் ஆர்வம் காட்டுவதால் ஆர்டர்கள் அதிகரித்துள்ளது" ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்டுடியோ நடத்தி வரும் இளைஞர் மகிழ்ச்சி
#Srivilliputhur | #TVK | #CMVijay | #Virudhunagar
Crackdown on Cockroach Janta Party.
- Instagram page hacked.
- My personal Instagram hacked.
- Twitter account withheld
- Back up account also taken down.
LIFT ஏறுன உடனே அங்க இருக்குற கண்ணாடியை பார்த்து தலை வாரிக்கிறது, செல்ஃபி எடுக்குறதுன்னு நாம பிஸியாயிடுவோம். 📸
ஆனா, லிஃப்ட்ல கண்ணாடி வச்சிருக்கிறது நம்ம அழகு பார்க்க இல்ல, அதுக்கு பின்னாடி ஒரு செம சைக்காலஜி இருக்கு! 🧵👇
Thread (Must read)
#Psychology#Information
Video எடுத்து என்ன பண்ண போற ஒன்னும் பண்ண முடியாது!!!
எங்க இருந்து வருது இவ்வளவு தைரியம்!!
????????
ஆட்சி மாறியும் video எடுக்குறாங்கனு தெரிஞ்சும் கொஞ்சமும் பயம் இல்லையே 🤔🤔🤔
“ ஒரு குபூஸ் தான் வாங்க போனேன்.. சடசடனு 4 குண்டு போட்டாங்க.. மரண பயத்த நேர்ல காட்டிட்டாங்க..
” என் புள்ள போன் பண்ணிட்டே இருந்தா அப்பா எப்போ வருவீங்க.. எப்போ வருவீங்கனு..?
இதோ வந்துட்டன்டா அப்பா..! 5 மாதத்துக்கு முன்பு ஈரானுக்கு போய் திடீரென ஏற்பட்ட போரில் சிக்கிக்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த 312 மீனவர்கள்..
பல கட்ட போராட்டத்திற்கு பின் பத்திரமாக சென்னை திரும்பிய மீனவர் கண்ணீர் மல்க பேட்டி..
#Iran | #Chennai | #WAR | #Fisherman | #PolimerNews