இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன, ஆனால் உங்கள் குரல் இன்னும் என் இதயத்தில் ஒலிக்கிறது, உங்கள் நினைவுகள் இன்னும் புதிதாக உள்ளன. ஒவ்வொரு நாளும் உங்களை நினைத்து மிஸ் பண்றேன். உங்கள் இடத்தை எதுவும் நிரப்ப முடியாது, அப்பா. எப்போதும் உங்களை நேசிக்கிறேன்.
அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே...
பனி துளியை போல குணம் படைச்ச தென்னவனே...
உங்களுடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
#விஜயகாந்த்#Vijayakanth#CaptainVijayakanth#RIPCaptain
The warmth of joy, the glow of happiness, the sparkle of prosperity, the light of good fortunes, rangoli of love, may you be blessed with all these.
HAPPY DEEPAVALI!
Dedicating Deepavali Songs playlist: https://t.co/awr9RB5LB3
#deepavali#diwali#deepavali2022#diwali2022