🚨 Big claim by US President Donald Trump:
“USAID wanted to spend 2.1 crore dollars (21 million dollars) to get someone else elected in India's election.”
Now you can understand, why Congress and opposition leaders are so worried about the new bill to stop and blacklist NGO’s who don’t follow the law.
@DolphinSrithar மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்பதில் அனைவருக்கும் உடன்பாடு.
ஆனால் ஒரு கேள்வி:
வினாத்தாள் கசிவை தடுக்க முடியாதவர்களுக்கு பொறுப்பு இல்லையா?
தவறுக்கு காரணமானவர்களை கணக்குக் கேட்காமல், அதன் விளைவுகளை மட்டும் மாணவர்கள் சுமப்பது நியாயமா?
@GopinadhMN@annamalai_k ஒரு தென்னிந்தியர் வடஇந்தியாவில் குற்றம் செய்தாலும் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் இங்கே விவாதம் வடக்கு vs தெற்கு அல்ல.
தமிழகத்தில் வேலைக்காக வந்து தங்கியிருப்போரின் விவரங்கள் அரசிடம் முறையாக உள்ளதா என்பதுதான் கேள்வி.
@VanathiBJP வினாத்தாள் கசிவை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்பதில் சந்தேகமில்லை.
ஒரு நல்ல கொள்கை என்பது தவறுகளைத் தடுக்க வேண்டும்; அதே நேரத்தில் தவறு செய்யாதவர்களுக்கு கூடுதல் சுமையையும் உருவாக்கக் கூடாது.
@MicrosoftvApple 1) low mileage and low pickup
2) not the original I-vtec, 1.5 is the OG
3) soft suspension, can feel even small bumps.
4) will bottom out with full people and full luggage, it dances on uneven roads.
Only Pro: AC is the BEST
Think twice before owning one