நாளை தொடங்கி வைக்கிறார் CM விஜய்
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிங்கப்பெண் அதிரடிப்படையை சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நாளை மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கிறார் CM விஜய்
CM விஜய்யின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் சிங்கப்பெண் அதிரடிப்படை. பொது இடங்கள், கல்வி நிலையங்களில் பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை
#singapenspecialtaskforce #singapen #tnpolice #Tvk #vijay #Thanthitv
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு உயரிய ஊக்கத் தொகையாக 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுடன் செஸ் விளையாடினார்கள்.
#CMJosephVijay
🙏🏽@CMOTamilnadu திருப்பூர் பள்ளிக்கூடம் அருகில் டாஸ்மாக் தொடர்ந்து மாணவிகளுக்கு ஆசிரியைகளுக்கு அச்சுருத்தலாக இருக்கும் அவலம்நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு| என அப்பகுதி மக்கள் கோரிக்கை
Womens Chess Champion | மகளிர் செஸ் - வைஷாலி சாம்பியன்
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் வைஷாலி
இறுதிப் போட்டியில் கஜகஸ்தானின் அலுவா நூர்மனை 1.5-0.5 புள்ளி கணக்கில் வீழ்த்தி அசத்தல்
Chess | Vaishali | Championship
#Chess | #Vaishali | #Championship #TamilNews #NewsTamil24x7
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 (Norway Chess 2026) தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்கள் புதிய சாதனைகளைப் படைத்திட எனது வாழ்த்துகள்.
#CMJosephVijay
#NorwayChess2026
@rpraggnachess
தமிழக அரசு பரபரப்பு கடிதம்
செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதிக்க கோரி முதல்வர் விஜய்யின் ஒப்புதலுடன் ஆளுநர் மாளிகைக்கு தமிழக அரசு கடிதம்
#CMJosephVijay#CMVijay#senthilbalaji#thanthitv
Ladies and gentlemen, it’s here:
I’m proud to announce that 'Nexus' will be my upcoming hybrid feature film.
Here is a 5-minute teaser, made by 3 people in 2 weeks.
Made with Dreamina AI using Octo & Dreamina Seedance 2.0, full workflow coming soon
மதுரையில் 11 சட்டவிரோதக் கல்குவாரிகள் தற்காலிகமாக மூடல்... பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிய கல்லணை கிராம மக்கள்...
கனிமவளத்துறை அமைச்சர் பிரபுவிற்கு நன்றி தெரிவித்து பேனர்
#Madurai | #MinisterTKPrabhu | #Quarry | #PolimerNews
வேலூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 26 கல்குவாரிகள் கண்டுபிடிப்பு👏👏
அடேய் தமிழ்நாடு ஃபுல்லா எவ்வளவு இடம் தாண்டா சுரண்டி வச்சிருக்கீங்க😡😡
கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.
#CMJosephVijay