அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து 3 செய்தி சேனல்கள் நீக்கம் என பரவும் தவறான தகவல்
பரவும் செய்தி
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து பாலிமர், நியூஸ் தமிழ் 24X7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய செய்தி சேனல்கள் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
இது தவறான செய்தியாகும்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன ஒளிபரப்பில் பாலிமர் செய்திகள், நியூஸ் தமிழ் 24X7 மற்றும் தமிழ் ஜனம் செய்திகள் என்ற மூன்று சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற செய்தி தவறானது. சம்மந்தப்பட்ட மூன்று சேனல்களை தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணத்தால் தற்காலிகமாக சில செட் ஆஃப் பாக்ஸ்களில் மட்டும் ஒளிபரப்பு செய்ய இயலவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் (Mantra Industries Limited) மூலமாக முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செட் ஆஃப் பாக்ஸ் நிறுவனத்திற்கு வைத்திருக்கும் நிலுவை தொகை காரணமாக ஒளிபரப்பு தடை ஏற்பட்டுள்ளது என்பது தவறான தகவல் ஆகும்.
தவறான தகவலைப் பரப்பாதீர்!
#factcheck | #tnfactcheck | #tnfcu
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan
So a firm has setup a plant in Tirunelveli just to take wastes from neighbouring Kerala & Andhra and dump it here. Highly condemnable. TN is not anybody's waste dump. The previous Govt had zero care in this regard. @CMOTamilnadu@TVKVijayHQ@GSBediIAS@CityTirunelveli plz act 🙏
@tamiltalkies Dubai and 10000rs font is off from other font. Please look carefully it seems to be edited. This news channels and sources losing reliability day by day.
@sandyy_2910 The size on top and bottom is very little and negotiable.But flat cropped version loses more detail. Visually the dolby cinema is stunning compared to Epiq.
One more suggestion to @CMOTamilnadu Vijay Anna
Pls open Amma Unavagams that were closed by the erstwhile government and increase no of items in the menu. Include eggs for those willing to have one along with their food.
. Also pls open iyarkai unavagams where non oil healthy foods like ragi dosa, kambu Khichdi, millet upma etc will be served at low cost. Ensure quality and hygiene.
🚨‼️Verify before you amplify.
Think twice before you share.
முன்னாள் திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை, தற்போது நமது ஆட்சியில் தலைவர் அவர்கள் மேற்கொண்டு வருவது போன்ற தோற்றத்தில், பழைய செய்திகளை புதியதாக சித்தரித்து சில பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இத்தகைய பதிவுகள் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படாமல் பலராலும் பகிரப்படுவதால், நமது கட்சியின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. 🙂
எனவே, எந்த செய்தியையும் பகிர்வதற்கு முன் அது பழையதா அல்லது தற்போதையதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஒரு முறை அல்ல, இருமுறை யோசித்து சரிபார்த்த பின்பே செய்திகளை பகிருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.🙏
அன்றாட அரசு நிகழ்வுகள் மற்றும் அரசாணைகள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களிலும், தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை (TNDIPR - @tndipr) பக்கத்திலும் அறிந்து கொள்ளலாம்.
கட்சியின் நன்மதிப்பும் நம்பகத்தன்மையும் சீர்குலையாத வகையில் பாதுகாப்பது ஒவ்வொரு உண்மையான தொண்டனின் தலையாய கடமையாகும்.