Steamer iron
துணிகளில் உள்ள சுருக்கங்களை நொடியில் நீக்கவும், அவசர நேரங்களில் அயன் செய்யும் வேலையை மிக எளிதாக்கவும் பயன்படக்கூடிய ஒரு நவீன போர்ட்டபிள் ஸ்டீமர் அயன் இது.
Powerful Steam and 150ml Water Tank
இதில் உள்ள 150 மி.லி தண்ணீர் தொட்டி மூலம் தண்ணீர் எதையும் அடிக்கடி மாற்றாமல் ஒரே நிரப்பலில் பல துணிகளைச் சுருக்கமின்றி அமுக்க முடியும். சக்திவாய்ந்த ஸ்டீம் வெளிப்பட்டுத் துணிகளில் உள்ள சுருக்கங்களை உடனடியாக நீக்கும்.
Compact and Dual Mode Design
இதை ஹேங்கரில் தொங்கும் துணிகளிலும் நேரடியாக ஸ்டீம் செய்யப் பயன்படுத்தலாம் அல்லது டேபிளில் வைத்து சாதாரண அயன் பாக்ஸ் போலவும் பயன்படுத்தலாம். எடையில் மிகவும் குறைவானது என்பதால் கையாள்வது மிகவும் எளிது.
Practical Uses: எங்கு, எப்படிப் பயன்படுத்தலாம்?
Office and Daily Wear: அலுவலகத்திற்கு விரைந்து செல்லும்போது உடைகளில் உள்ள சுருக்கங்களைச் சட்டென்று நிமிர்த்த ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.Travel and Outings: வெளியூர்களுக்குச் செல்லும்போது பைகளில் எளிதாக எடுத்துச் சென்று உடைகளை எப்போதும் புத்தம் புதியது போலப் பராமரிக்கப் பயன்படுத்தலாம்.
Delicate Fabrics: சாதாரண இரும்புப் பெட்டி வைக்க முடியாத மென்மையான துணிகளிலும் பாதுகாப்பாகப் பயன்படுத்தி நேர்த்தியான தோற்றத்தைப் பெற உதவியாக இருக்கும்.
தினசரி அவசர வேலைகளைச் சமாளிக்கக் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய ஒரு அருமையான கேஜெட் இது.
தேவைப்படுறவங்க Check பண்ணி பாருங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
* To Buy this Product in INDIA *
Get it Here : https://t.co/J0O9tqynSc
Other Budget Friendly Options :
Get it Here : https://t.co/95RPPwewqV
Get it Here : https://t.co/dKGdYf9PHe
* To Get this Product in USA *
Get it Here : https://t.co/b6bogBV9bJ
முதல்வர் விஜய் அவர்களிடம் நம்மால் நேரடியாக புகார் அளிக்க முடியும்
https://t.co/PfoCK4RifW
உங்களின் தொலைபேசி எண் கொண்டு உள் நுழைந்து பின்
துறை வாரியாக உள்ளன
எந்த துறையோ அதை தேர்வு செய்து உங்களின் புகார்களை பதிவு செய்யலாம் 👍
நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் 🙏
Vijay na, you weren't just a star on screen.
You were a feeling, an emotion, a part of our lives. From our childhood memories to our toughest days, your screen presence gave us strength, hope, nd belief
Cinema will miss u, but your legacy will never fade my king. @actorvijay 😭❤️
மாற்றம் வேணும்னு கேட்டீங்களே இதோ உங்களுக்காக மாற்றம்
நாளை முதல் இடதுசாரிகள் ஆதர்வோடு ஆட்சில உக்காரப்போறாரு...
இனி விஜய் மக்களுக்காக மட்டுமே இருப்பார் காரணம்
கூட்டணி ஆட்சி நடக்கபோகுது விஜய் தப்பு செஞ்சாலும் தட்டி கேப்பாங்க இதுக்கு பேர்தான் மாற்றம்
இதுக்கு முன்னாடி இருந்த அரசு எவனாச்சும் தட்டி கேப்பாங்களா?
ஏன்னா அது பண்ணையார் அரசியல்...
இனி வரபோறது மக்களுக்காக அரசியல் நல்லதே நடக்கும் Confident ah இருங்க... 👍
#TVKVijay